சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை கரியாங்காட்டை சேர்ந்த விவசாயி முத்துசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி சாமியா��்தாள் ஆகியோர் படுகொலை
ஊருக்கு அருகே தனியாக உள்ள வீட்டில் வசித்து வந்த இவர்கள் நேற்று இரவு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது 🥲🥲 @DharsinTweets
@ereswaranoffl
ஆதீனங்கள் இங்கே பல ஆயிரம் ஆண்டுகளா இருக்கு. நீ வந்து தான் ஆதீனத்தை தூக்கணுமா. எங்கள் ஆதீனங்கள் எங்கள் குல குருக்கள்
தர்மை ஆதீனத்தை தற்போதய மதுரை ஆதீனம், தருமை என் குரு நானே சுமப்பேன் என்றார். உன்னை எவண்டா கூப்பிட்டது
ஆதீன விரோதி.
திருச்சி,கரூர்,புதுக்கோட்டை நாமக்கல் போன்ற மாவட்டத்திலுள்ள சோழிய வேளாளர் இளைஞர்கள் யாரை சோழிய வெள்ளாளர் தலைமை ஏற்க வேண்டும் என்பதை தெளிவாக இருக்கிறோம்
எங்களின் முதல் படியே வெற்றியை பதித்துள்ளோம்
ஒரே ஒரு பேரணி திருச்சி மொத்த அரசியல்வாதிகளும் மிரண்டு போய் போய் உள்ளாளர்கள்
நேற்று சிதம்பரம் பிள்ளையை னார் போட்டு நாரடித்தீர்கள்.
இன்று தேவர் தூக்கலாக எழுதி இருக்கிறீர்கள். இது தான் நீங்கள் சமத்துவம் பாராட்டும் லட்சணமா?
வ.உசிதம்பரம் பிள்ளை அவர்களை மதிப்பவர்கள் உங்களை புறக்கணிக்கப்பார்கள்.
சோழிய வேளாளர் சங்கத்தின் கொடியை மாற்றும் முன் அனைத்து ஊர்களில் உள்ள சங்க நிர்வாகிகளுக்கு தெரியபடுத்தி இருக்க வேண்டும்....
கரூர் ,நாமக்கல் ,திருச்சி,கள்ளக்கு���ிச்சி, கோவை,மதுரை போன்ற மாவட்டங்களில் வாழும் நமது இளைஞர்கள் இந்த கொடியையும் தலைமையையும் பயன்படுத்த மாட்டோம்....
அண்ணா நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் சோழிய வெள்ளாளர் சமூகம் அழிவின் விழும்பில் இருக்க இவர்கள் குடும்பமும் ஒரு காரணம் மறந்துறாதீங்க அண்ணா.... இவர்களை போன்றவர்களை சேர்ப்பது தான் வேண்டாம் என்கிறேன்... சோழிய வெள்ளாளர் இளைஞர்கள் இவரை இன்னு��் தலைவராக ஏற்க வில்லை ஏற்க்கவும் மாட்டோம்
@annamalai_k நடைபயணம் செல்லும் அனைத்து ஊர்களிலும் நமது சொந்தங்கள் உள்ளனர்..... அனைத்து ஊர்களிலும் இது போல் கோரிக்கை வையுங்கள் உங்கள் அமைப்பால் முடியும் 👏👏👍 @Madhavanoffici@vmkpage
வேளாளர்களின் கோரிக்கையை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்குதான் ஆதரவு அனைத்து கட்சிகளிடமும் எங்கள் கோரிக்கயை வைப்போம்
@annamalai_k
வேளாளர் சமுதாயத்தின் பெயரை மீட்பது மற்றும் 42 உட்பிரிவுகளை இணைத்து ஒரே பெயரில் அரசாணை போன்ற கோரிக்கை வைக்கப்பட்டது
#VMK#EnMannEnMakkal
சென்னிமலை க்கும் சிவன் மலைக்கும் இடையில் நின்ற மலை தீரன் சின்னமலை 😍❤️❤️ ஆங்கிலேயரை விரட்டிய சுதந்திர போராட்ட வீரர் கொங்கு நாட்டு மாவீரன் தீரன் சின்னமலை வேளாளர் கவுண்டர் அவர்களின் நினைவேந்தலான இன்று பாண்டிய நாட்டு பாண்டிய வேளாளர்கள் சார்பாக அவரின் புகழை போற்றி வணங்கின்றோம் 🙏🏻🙏🏻