வேளாளர் பண்பாட்டில் உருவான
வேளாளர் நாகரீகதின் கூறுகள் #வேளாண்மை
வேளாளருக்கான பத்து கட்டளைகள்
1.ஆணை வழி நிற்றல்
2.மாண் வினை தொடங்கல்
3.கைக் கடனாற்றல்
4.குற்றமனத்தின்மை
5.சுற்றம் போற்றல்
6.நீங்கா முயற்சி
7.அரசரிறைதருதல்
8.ஒற்றுமை கோடல்
9.ஒழுக்கத்திருத்தல்
10.விருந்துபுறந்தருதல்
@KanekoaTheGreat What type of evidence do we possess to file a case against Valerie Costa regarding the Tesla Takedown domestic terrorism incident? @grok
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் திருச்செந்தூர் செந்தில் விசாகக் கட்டளை மடம், ஶ்ரீ வள்ளி தெய்வானை உடனாய ஶ்ரீ சண்முகர் திருக்கோயிலில் ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் சிறப்பு வழிபாடு செய்தருளினார்கள்.
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசிப் பெருவிழாவில் நேற்று (08.03.2025) ஆறாம் திருநாள் (ஆதீன உபயம்) முன்னிட்டு ஆதீனக் கிளை மடத்திற்கு எழுந்தருளல்.
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை ஶ்ரீ மயூரநாத சுவாமி திருக்கோயில் சந்நிதி வீதியில் அம்பலவாணர் அருள் நிலையம் எனும் புதிய கட்டடத்தை இன்று (03.03.2025) ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் திருக்கரங்களால் திறந்து வைத்தருளினார்கள்
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சென்னை அரும்பாக்கம் கிளை மடத்தில் உள்ள ஸ்ரீ திருச்சிற்றம்பல நாயகி உடனாய ஸ்ரீ திருச்சிற்றம்பலநாத சுவாமி திருக்கோயிலில் இன்று (28.02.25) ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் சிறப்பு தரிசனம் செய்தருளினார்கள்.
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் நேற்று (26.02.2025) மகா சிவராத்திரியை முன்னிட்டு மூன்றாம் கால அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (26.02.2025) 7 ஆம் ஆண்டு ருத்ர நாட்டியஞ்சலி சிறப்பாக நடைபெற உள்ளது.
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் #தை_ரத_சப்தமிப்_பெருவிழா
04.02.2025 - #தியாகராஜர்_உற்சவம்
பத்தாம் திருநாள் இரவு புத்திர தியாகராஜப் பெருமான் அஜபா நடனத்துடன் திருப்பந்தர் காட்சி
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனக் குருமுதல்வர் அருள்திரு நமசிவாய மூர்த்திகள் மகரத் தலைநாள் குருபூஜை பெருவிழாவில் பத்தாம் திருநாள் இரவு ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் பட்டிணப்பிரவேசம் முடிந்து எழுந்தருளியக் காட்சி.
நாதஸ்வர கச்சேரியில் இடரினும் தளரினும் தேவார இசை மழை
தருமையாதீன அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் S R M பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 6ஆவது சைவசித்தாந்த. மாநாடு3-4-5-மே மாதம்2025 இன்றே முன்பதிவு தொடங்குகிறது உலகில் பலநாடுகளிலிருந்து பேராளர்கள் வருகிறார்கள் அன்பர்கள் முன்பதிவு அவசியம் சேரவாரும் செகத்தீரே
வெள்ளாளர் முன்னேற்ற கழகம்,மற்றும் அனைத்து துளுவ வெள்ளாளர் சங்கங்களின் கடின முயற்சியால் அகமுடையார் தனி,
துளுவா வெள்ளாள.தனி
Schedule
போராடிய அனைத்து வெள்ளாள.உறவுகளுக்கும் நன்றி.