இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம், மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்
மருத்துவர் இரா.ரமேஷ்பாபு.MDS அவர்களை அறிமுகப்படுத்தினர்...
உண்மையை சொன்ன அண்ணன் @draramadoss அவர்களுக்கு நன்றிகள், ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்க தான் யாரும் தயாராக இல்லை. அரசாங்கமும் கண்டுக் கொள்வதில்லை, அரசு அதிகாரிகளும் கண்டுக் கொள்வதில்லை...
இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக இருக்கிறது....
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சி, நாகப்பாடி, நந்திமங்கலம் ஆகிய கிராமத்தில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் பெரும்பாலான புரட்சிப்புலிகள் கலந்து கொண்டனர்.
#புலிக்கொடி#சீமான்#நாம்தமிழர்கட்சி#நாம்தமிழர்#Seeman4TN