Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
கிறுக்கன்
@kirukkal
யாரை நினைத்தும் நான் அழுததில்லை, அந்த யாரை என்பதில் அவள் எப்போதும் இருந்ததில்லை..!!
Joined December 2013
3K
Following
9.7K
Followers
533
Posts
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
நினைக்க நேரமில்லைதான்,அப்படியொன்றும் தேடிக்கொண்டிருக்கவில்லை, ஆனாலும் சில தாமதங்கள் இயல்பு நிலையிலிருந்து சற்றே மாற்றமடையச் செய்கிறது..!!
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
சமாதானம் ஆகிவிடுவாள் என்பதில் சந்தேகமில்லை,சமாதானம் செய்வதிலும் பிரச்சனையில்லை,இதெல்லாம் முடிந்தபிறகே அது செய்யா குற்றமென நிரூபணமாகும்.!!
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
எத்தனை கோபங்கள்,குழப்பங்கள்,சண்டைகள் இருந்தாலும் அந்த உரையாடலை மகிழ்ச்சியாய் புன்னகையோடு முடிப்பதெல்லாம் தனித்திறமையே.!!
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
முழுமையடையா இரவு. வழக்கத்திற்கு மாறாய் உறக்கத்திலேயே கழிந்துவிட்டது..!
Who to follow
சாரே சைகாட்ரிஸ்ட்
@Prabinraj1
#நாளந்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று #ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் தலைமை பேராசிரியர் ;)
Jeba
@jebz4
God's Child.. Tamil Girl.. Engineer.. My Sweet Twin Heart @sheeba_v .. Author : உறவினர்களும் உளவியலும்..
சுபாஷ்
@su_boss2
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
ஒரு கோபம்,ஒரு சண்டை கூட இல்லாமல் எப்படி என்று கேட்டவள் தான் அலைபேசியை துண்டித்ததைக் கூட தாங்காமல் சில இரவுகள் தூக்கம் தொலைத்திருந்தாள்.!!
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
இப்போதுதான் உன்னை மறக்கப் பழகியிருக்கிறேன்,அதற்குள் ஏன் பிரிவைப்பற்றியெல்லாம் பேசி அதைக் கெடுக்கிறாய்.இடைவெளிகள் நினைவுகளுக்கானதே.!!
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
நாளை முதல் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற உறுதிமொழியை தினந்தோறும் எடுக்கும் பள்ளிக் குழந்தை போலவே அவளது சில கொள்கைகள்.!!
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
உன்னை நம்பமுடியாது,எதற்கும் நீ ஒரு யுகம் தள்ளியே நில்..!
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
நாமே உலகமெனச் சுற்றிவந்தவர்கள் ஒருநாள் பக்குவமடைகிறார்கள்,தனித்து முடிவெடுக்கிறார்கள்,நமக்கோ இனம் புரியா கவலை கலந்த பெருமை பொங்குகிறது.!!
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
பேசாமலா போய்விடுவாய் என்ற நெஞ்சழுத்தக் காத்திருப்புகள் உடைபடுகிறது.விட்டுக்கொடுத்தலின் சுவாரசியங்கள் பழகியபின்.!
கிறுக்கன்
@kirukkal
about 9 years ago
சண்டைகளோ , பிரிவோ ஒரு குறுகிய காலத்தில் இழப்பை உணரச் செய்துவிட்டால் அது பிரிவுக்குத் தகுதியற்ற உறவே...
கிறுக்கன்
@kirukkal
over 9 years ago
உன்னை நன்கு அறிவேன்,உன்னை நம்புகிறேன் என்பதெல்லாம் அத்தனை சந்தேகங்களையும் தீர்த்துச் சண்டையிட்டு சமாதானமாகும் நொடியிலேயே சொல்லப்படுகிறது.
கிறுக்கன்
@kirukkal
over 10 years ago
துள்ளிக்குதிக்கிறாள்... தரைக்கும் அவள் பாதத்திற்குமான இடைவெளியில் ஒரு பிரபஞ்சமே விரிந்துகிடக்கும் அளவிற்கு துள்ளிக்குதிக்கிறாள்..!!
கிறுக்கன்
@kirukkal
over 10 years ago
"நான் அதிகம் பேச மாட்டேன்" என்பதுதான் அவள் என்னிடம் பேசியதிலேயே குறைந்த வார்த்தைகள் கொண்ட வாக்கியம்..!!!
கிறுக்கன்
@kirukkal
over 10 years ago
காற்றில் மிதந்த முந்தானையை அள்ளி இடையில் சொருகிக் கொண்டாள், பொம்மையை பிடுங்கிய குழந்தையாய் அழுகிறது காற்று..!!
கிறுக்கன்
@kirukkal
over 10 years ago
அவளது கவலையெல்லாம் நான் அவள் மீது கொண்டிருக்கும் அதீத புரிதலோடு கூடிய காதல் தான். அவளது சந்தோஷமும் அதுதான்..!!
கிறுக்கன்
@kirukkal
over 10 years ago
என் கேள்விக்கு என்ன பதில் என்பதெல்லாம் அவளிடம் கிடையாது, எப்படிக் கேள்வி கேட்டால் இந்த பதில் கிடைக்குமென்பதில் தான் அவள் சிந்தனையெல்லாம்..!
கிறுக்கன்
@kirukkal
over 10 years ago
கிறுக்கன்
@kirukkal
almost 11 years ago
உன்னை நினைப்பதற்கான காரணங்கள் என்னிடம் உண்டு, உன்னை மறப்பதற்கான காரணங்களைத்தான் நானே உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்..!!
Last Seen Users on Sotwe
Khaled selem
Seen from
Italy
Nicolas 💸
Seen from
France
𝕗𝕒𝕟𝕥𝕒𝕤𝕚𝕫𝕖 𝕠𝕗 𝕦𝕤
Seen from
Japan
مناہل کا بھائی
Seen from
Qatar
kaot
Seen from
Korea
فحل سوداني🔞🔞🩷
Usfxx
Seen from
Turkey
Kanyianga
Seen from
Argentina
💘pasutri 69💘
Seen from
Singapore
Devv
Seen from
United States
Trends for you
1
Knicks
Under 10K tweets
2
Vivek
Under 10K tweets
3
Tatum
Under 10K tweets
4
Spurs
Under 10K tweets
5
Celtics
Under 10K tweets
6
Drummond
Under 10K tweets
7
#dwts
Under 10K tweets
8
Embiid
Under 10K tweets
9
Good Wednesday
Under 10K tweets
10
Shai
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.5M followers
2
Barack Obama
@barackobama
118.8M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.5M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.3M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.5M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.9M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.5M followers
16
Bill Gates
@billgates
65.3M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫