சிவாணி பத்தி பேசி பாலாவை உசுப்பேத்தி score.ரம்யாவிடம் ஒரு பக்கம் என்று சொல்லி score. பாலாவை சோம்பேறி என்று சொல்லி score.சம்யுக்தாவின் தாய்மை பற்றி பேசி score. அனிதா வீட்டுகாரரை பற்றி பேசி score.எல்லோரின் குறைகளை சொல்லி சொல்லி score.
முகேன்,ரித்விக்கா இப்படி விளையாடி titleஐ வாங்கல
நேரில் சென்று அஞ்சலி
செலுத்தியிருந்தால்
உலகம் உங்கள் நட்பின்
ஆழத்தைப் புரிந்து
கொண்டிருக்கும்.
திரும்பிக்கூட பார்க்காமல்
இருந்துவிட்டு திருவண்ணாமலையில்
மோட்சதீபம் ஏற்றுதலை
காமிராவில் காட்டிக்கொள்ளுதல்
உங்கள் மீது இருக்கும்
மரியாதயை குறைத்துவிடுமேயன்றி
பெருமை தராது @TheMaestroRaja