1/2
காந்தி கொலைவழக்கில் நாதுராம் கோட்சே விற்கு பின்பலமாக செயல்பட்ட அவனது சகோதரன் கோபால் கோட்சேவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 16 வருட சிறை தண்டனைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளான்.
#பேரறிவாளன் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், இந்திய புலனாய்வுத்துறையின் அஜாக்கிரதையால் 28 ஆண்டு...
திருப்பூர்: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளியில் 2 ஆசிரியர்களை நியமித்து விஜய் ரசிகர்கள் பாடம் நடத்தி வருகின்றனர் #ActorVijayFans#Tiruppur
உச்ச நீதிமன்றம் சொல்லி, தமிழக அரசு சொல்லி, தமிழக அனைத்து கட்சிகளும் சொல்லி, ஒட்டுமொத்த தமிழகமும் விடுதலை செய்ய சொல்லி கேட்காத ஒருவ(ஆளுந)ரின் காதுகள் அம்மாவின் நடைய பயண செருப்பின் சத்தத்தில் காது கிழியட்டும். அம்மாவின் லட்சியம் வென்றடையடும்..
#அற்புதம்மாள்_நடைபயணம்
“எழுவர் விடுதலை கோரிக்கை”
முன்வைத்து நடைபயணம் மேற்கொள்ளும் பேரன்பு தாய் அற்புதம்மாள் முயற்சி வெற்றியடைய வாழ்த்தி வழியெங்கும் துணைநிற்கும் தமிழ் சொந்தங்களில் நானும் ஒருவனாக இணைகிறேன்..
#அற்புதம்மாள்_நடைபயணம்
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத நிலையில் பூட்டப்படும் தருவாயில் இருந்த பள்ளியை அப்பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் இணைந்து இரண்டு ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்தி வருகின்றனர்.
https://t.co/ERlT0z9wAY