நேபாளத்தில் நடந்ததை 2025 லேயே பேசி இருக்கார்..
நீ அவரை கிண்டல் செய்..
ந��� அவரை மதிக்காமல் இரு..
ஆனால் ஒரு சிறந்த தலைவனை தமிழனை இழந்து நிற்கிறாய்..😔😔
என்று திருந்துமோ இந்த தமிழினம்..
சட்டமன்றம் :
நான் தான் லஞ்சம் குடுத்தேன்ங்க தி.நகர்ல Global இடத்துல குடுத்தேன்ங்க
இன்று :
நான் லஞ்சம்ளா தரேலங்க நான் நேர்ல போய் குடுக்கலங்க 😂😂
கட்டாயபடுத்துனாங்கன்னு தான் சொன்னேன் 😂😂
இவனுங்க தலைல இவனுங்களே மண்ணு அள்ளி போட்டுகிறானுங்க 😂😂
நாம் தமிழர் கட்சி அனைத்து மக்கள் போராட்டத்தில் நின்றது
ஆனால் மக்கள் வேறு ஒரு பாடம் நடத்தி நடத்தி விட்டார்கள்
வீழவதல்ல தோல்வி
வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி
#மீண்டும்_எழுவோம்
இந்த வழக்கு TNpsc மாணவர்களுக்கு சமர���ப்பணம்
கரூர் சம்பவம் உச்ச நீதிமன்றத்தில் இது தான்
நடந்தது
ஒரு புலியை வீழ்த்த திமிங்கலங்களும் , அனகோண்ட பாம்புகளும் ஜீராஸிக்
பார்க்குகளும் யானை கூட்டங்களும் நின்றது
என்னால் முடிந்தளவு நீதியை நம்பி போராடி வருகிறேன்