6 பிரிவுகளில் வழக்கு தொடர உச்ச நடிகர் முடிவு.
கைதாகிறாரா உதயநிதி ஸ்டாலின்..??
1) தன்னை மன உளைச்சலுக்கு ஆக்குவது..
2) சோஃபா மாடல் என கூறி என் நிம்மதியை கெடுத்தல்..
3) குழுவாக ரேக்கிங் செய்தல்..
4) செய்தியாளர்களிடம் என்னை பேசச்சொல்லி கட்டாயப்படுத்துதல்..
5) நான் நடிப்பதாக (நடிக்க தெரியாது) பொய்சொல்லுதல்..
6) சட்டமன்றத்தில அடிச்சது போதாதுன்னு செய்தியாளர்களிடம் பேசி என் மனதை புண்படுத்துகிறார்..
இப்படி பல்வேறு வழக்குகளில் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் கைதாவதாக தகவல்...🤣🤣
”என்ன சார் தொட்டாலே உடையுது...” திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவமனை கட்டிடத்தின் கைப்பிடி சுவரை தொட்டாலே உதிர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சால் அமைச்சர் அருண்ராஜ் அதிர்ச்சி.!
#Tiruppur | #Govt | #College | #Hospital | #Minister | #ArunRaj
"ரூ.1.5 கோடி கொடுத்து அபார்ட்மெண்ட் வாங்கிருக்கோம் 8 வருஷமா கரண்ட் இல்ல..
ஜெனரேட்டர்ல கரண்ட் கொடுத்து மாசம் ரூ.13,000 பில் வாங்குறாங்க..
எங்கயாச்சும் இந்த கொடுமை நடக்குமா? என் பையன் லிப்ட்ல மாட்டி பேனிக் அட்டாக் வந்துடுச்சு இதுக்கு யார் பொறுப்பு?" - ஓசோன் மெட்ரோ ஜோன் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, பெரும்பாக்கம் ஓசோன் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஆவேச பேட்டி
➤அண்ணா நகர், சென்னை
#Chennai | #PowerIssue | #EB | #ElevatorPower | #ApartmentComplex | #PolimerNews
”இப்படி கட்டிட்டு வீணா போட்டா தமிழ்நாட்டுக்கு கடன் ஏறாம எப்படி இருக்கும்?”
பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் முழுவதையும் சூழ்ந்த கரையான்..
அரசு பணம் வீணாவதாக வரிச்சியூர் கிராமத்தினர் ஆதங்கம்.!
#Madurai | #VillageAdministration | #BuildingDamage | #GovtBuilding | #PolimerNews
ரூ.2000 இந்திய மருந்துக்கு USல் 1 லட்சம் பில்..?!
அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா என்ற பெண், அமெரிக்காவில் வெறும் 6 மாத்திரைகளுக்காக ரூ.95,000 ($1,000) செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், காப்பீட்டு நிறுவனம் செலவை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஒரு கனடா மருந்தகம் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதே மருந்தை வெறும் ரூ.2,300-க்கு ($25) வாங்கியதாக கூறிய அவர், அமெரிக்க சுகாதார அமைப்பை பெரும் Scam என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், அமெரிக்காவின் அதிக மருத்துவச் செலவுகள் மற்றும் காப்பீட்டு குறைபாடுகள் குறித்து விவாதத்தை கிளப்பியதோடு, குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் இந்தியாவுக்கும் பாராட்டு குவிகிறது
#INDIANmedicine #USmedicine #insurancecompany
#scam #thanthitv
பிரேசிலில் Bungee jump-ன் போது பாதுகாப்பு கயிறு கட்டாமல், 40 அடி உயர பாலத்தில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சிக் காட்சி; ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த 21 வயது பெண்....
#Brazil#Bungeejump#safetyrope#News18Tamilnadu
▶️Watch Live | https://t.co/4tgGWSqe3O
”இன்னும் கொஞ்சம் காலம் இருந்துருக்கலாம்”.. நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம் பிடிப்பேன் நீ வீட்டுல இருக்க கூடாது படிக்கனும்னு திட்டுவாரு..
தன் அண்ணனுடனான நினைவுகளை பகிர்ந்த பாரதிராஜாவின் சகோதரி
#Neelankarai | #CMVijay | #DirectorBharathiRaja | #RIP | #PolimerNews
எந்த news channel-உம் cover பண்ணாத ஒரு news.
Amaran movie-ல கண் கலங்குபவர்கள்… நிஜத்தில் கண்டுகொள்வதே இல்லை.
Reality of life! 💔
Congratulations daa Meenakshi! 🥳🎉