மேகதாது வச்சு மிரட்டி பார்த்தவங்களுக்கு தன்னோட செல்வா்க்கு கர்நாடகால எப்படினு காட்ட போயிருக்காரு போல 💥
எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் இடியா இருக்குது.
கோவணம் கட்டியவன் கோட்டைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் அம்பேத்கரும் பெரியாரும் கண்ட கனவு.
ஆனால், மக்களை விழிப்புணர்வுடன் முன்னேற்றுவதற்குப் பதிலாக அடிமை மனநிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என திமுகவினர் விரும்புகிறார்கள்.
பட்டும் புத்தி வரவில்லை இந்த அரை மீசை பாரதிக்கு...
#RSS பாரதியின் சாதிய ஆணவம் நிறைந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திமுக ஒரு சாதி வெறிபிடித்த முன்னேற்ற கழகம் என்பதை ஆட்சியில் இல்லாதபோது நிரூபித்துக் கொண்டே இருக்கும்.
@mkstalin@arivalayam
திரையுலகின் திசைவழிப் போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிராஜா!
-----------------------------------------
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. தவிர்க்க இயலாத நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நான் புது தில்லியில் இருப்பதால், அண்ணன் பாரதிராஜா அவர்களின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்த இயலாத நிலையில் உள்ளேன். அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.
என்மீது பேரன்பைச் செலுத்தியவர். 'என்னைவிட என் தந்தை தான் உங்களை மிகவும் நேசிப்பவர்' என்று அவரது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தையிடம் அறிமுகப்படுத்தினார். 'நீயும் என் பிள்ளை தான் தம்பி' என்று இயக்குநரின் தந்தை என்னிடத்தில் நெகிழ்வுடன் கூறிய அந்த நிகழ்வு இன்னும் எனது நெஞ்சில் நிழலாடுகிறது.
திரையுலகின் திசைவழி போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிரஜா. அரை நூற்றாண்டுக்கு முன், ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் திரைக்கலையை அதீத ஒப்பனைகளிலிருந்து மீட்டு, எளிய மக்களின்இயல்பான வாழ்வியலை புதிய மரபாக நிலைநாட்டியவர். சாதியத்துக்கு எதிரான புரட்சிகர சிந்தனைகளை விதைக்கும் 'வேதம்புதிது' என்னும் திரைக் காவியத்தைத் தமிழுலகுக்குக் கொடையளித்தவர். அப்படத்தில் இனமுரசு சத்யராஜ் அவர்களைக் கொண்டு சாதி ஆதிக்கத்துக்கு எதிராக கர்ஜனை செய்தவர்.
"பாலுத்தேவர் என்பதில், 'பாலு' ஒங்க பேரு; 'தேவர்' என்ன நீங்க படிச்சு வாங்குன பட்டமா ?" - என்று அவர் ஒரு குழந்தையின் மூலம் எழுப்பிய கேள்வி, மனசாட்சியுள்ள ஒவ்வொருவரின் நெஞ்சையும் உலுக்கியது.
அப்படத்தின் கடைசி காட்சியில், 'இளம்பிஞ்சுகளையாவது சுதந்திரமாக வாழவிடுங்கள்'- என்று அறிவுறுத்தும் வகையில் மூத்தோரிடமிருந்து இளையோரைப் பிரித்துக் காட்டுவது இன்றும் கண்ணிலேயே நிற்கிறது.
'இளந் தலைமுறையினரின் நெஞ்சில் சாதி நஞ்சைப் பாய்ச்ச வேண்டாம்' என்கிற அவரது கருத்து, தமிழ்நாட்டில் அம்பேத்கர் இயக்கங்கள் வலுப்பெறாத காலத்தில் தெறித்துத் திரையுலகை அதிரவைத்த ஒன்றாகும்.
'சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை' என்னும் சிறுத்தைகளின் கருத்தை எமது மேடைகளில் வழிமொழிந்தவர். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சார்ந்தோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
SSF மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தார் மாண்புமிகு தமிழக முதல்வர்
அவர்கள் 🙏🔥
பெண்கள் மீது கை வைத்தால்
இனி என்ன நடக்கும்?
இதோ 👇
@CMOTamilnadu#singapenspecialforce
நாங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இதுதான்..விஷயம் கேள்விபட்ட அடுத்த சில மணி நேரத்தில் களத்திற்கு சென்று சம்பந்தபட்டவர்களிடம் பேசி அத்தனை அரசு துறை இயந்திரத்தையும் களத்திற்கு வைரவைத்து எதிர்வினையாற்றியது என அத்தனைக்கும் நன்றி @VanniTamizhVCK அண்ணே..👏👏
நம்பிக்கை பிறப்பதாக உணர்கிறோம்..நன்றி @CMOTamilnadu@TVKVijayHQ 👏👏
அய்யா Ex.MLA stalin இப்படிப்பட்ட மக்கள் போராடும் போது கூலி படம் கேட்குது அந்த சாபம் பாவம் தான் உன்ன செய்யுது 👌👌
நேரு ஒரு நாலாவது தூய்மை பணியாளர்கள சந்திச்சிருப்பியா கத்துக்க எங்க அமைச்சர் MLA எப்படி மக்களோட மக்களா இருகாங்க ❤️🔥❤️🔥