சிறப்பு .நாம் தமிழர் கட்சியின் உறவுகள் செய்த மகத்தான சேவை .இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான ���ன்னயம் செய்து விடல் .மக்கள் நம்மை ஒதிக்கினாலும் நாம் மக்கள் நலம் பேணுவோம் .
திரு.சீமானை கேவளமாகவும், மிகவும் அருவறுகத்தக்க வகையில் விமரசனம் செய்த
யூ-டுபர்கள், திராவிட பெருமக்கள் பெரும் மதிப்பிற்க்கும் மேலான தற்குறிகளும் பார்க்கவும். உங்களுக்கு ரத்தம் தேவைபட்டாலும் நாம் தமிழரை அழைக்கவும்
இதை பற்றி பேச எந்த ஒரு ஊடகத்திற்கும் திராணி இல்லை
#WATCH | "TVK-னு மெடல் போட்டு திணிக்குறீங்க.. பள்ளிலயே விதை போடறீங்களா?"
சென்னை ஆயிரம் விளக்கில் அரசு நிகழ்ச்சிக்கான போட்டி என தெரிவித்து பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சான்றிதழ், விஜய் படம் பொறித்த மெடல் கொடுத்ததாக மாணவரின் பெற்றோர் பரபரப்பு புகார்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
#SunNews | #TVK | #ThousandLights
ஏன் சீமான் அவர்கள் பாரதிராஜா அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினார், ஏன் புலி கொடி போத்தினார், அங்கேயும் அரசியல் செய்கிறார் என பிதற்றும் தற்குறிகளுக்கு பதில்👇
#seeman#bharathiraaja
போர்வெல் ப��ியில் ஈடுபடும் பொழுது பாறையின் துகள் அதிக அளவில் வந்ததால் தவெக நிர்வாகி முத்து கண்ணன் பெண்களை கொடூரமாகத்தாக்கும் காட்சி..🔥🔥🔥
தமிழ்நாடு மிக மோசமான மாநிலமா மாறிட்டே வருது…
நல்ல மாற்றம் டா
‘மணிநீரும் மண்ணும் மலை��ும் அணிநிழற் காடும் உடைய தரண்’ என்று நல்லதொரு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்!
நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது! அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவர���ன் வாழ்நாள் பெருங்கடமை!
நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு, கடல் என்று இயற்கையின் அருங்கொடைகள் அனைத்தையும் நாம் மாசுபடுத்தி, அழித்தொழிக்கக் கூடாது. தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில்
நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் இயற்கை வளங்களை அழிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.
நம் கண் முன்னே இரசாயன ஆலைக்கழிவுகள் கலந்து நிலமும், நீரும், காற்றும், கடலும் மாசுபடு���்தப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும், மலைகள் வெட்டப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் தடுக்கத்தவறினால், அது வருங்கால தலைமுறைக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
‘நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!’ என்றார் நம்முடைய பெரிய தகப்பன் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள்.
மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டு எத��� நாம் உண்ணப்போகிறோ��்?
எப்படி சுவாசிக்க போகிறோம்?
உயிர்கள் வாழவே முடியாத பூமியில் வளம் எதற்கு? வளர்ச்சி எதற்கு?
நீர்வழிப்பாதைகளை அழித்து, மழைநீரை வீணாக்கிவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க பல்லாயிரம் கோடிகளைக் கொட்டுவதையும், மரங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து காற்றை மாசுபடுத்திவிட்டு, அதிக விலை கொடுத்து நல்ல காற்றை வாங்குவதையும் வளர்ச்சி எனக் கட்டமைப்பது அறிவுக்குப் புறம்பானது என்பதை என்ற���க்கு நாம் உணரப்போகிறோம்?
வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்!
வசதியாக வாழ்வதை விடவும்; நிம்மதியாக வாழ்வது முக்கியம்!
நம்மை வாழ வைப்பதாக நாம் நம்பும் சாமிகள் கூட ஆயிரம் உண்டு; ஆனால் நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்டு என்ற உண்மையை என்பதை உணர்ந்து..,
நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என உலக சுற்றுச்சூழல் நாளில் உறுத��யேற்போம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldEnvironmentDay
தற்போதைய தகவல்:
இடைத்தேர்தலில் அதிமுக நிற்க வைத்து அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைய செய்வது தான் லீமா ரோஸ் ஆதவ் திட்டம் - லாட்டரி ��ாபியா அதற்கு அடுத்த வேலையை தொடங்கிவிட்டது.. EPS கூடுதல் எச்சரிக்கை அவசியம். இடைத்தேர்தல் பின்பாக மீண்டும் பிளவு ஏற்படுத்தலாம் - தற்போது காத்திருப்போம். இது தான் லாட்டரி மாபியா திட்டம்.
SP வேலுமணியிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் கேட்டதற்கு "TVk கட்சிக்கு ஆதரவை திரும்ப பெருவீர்களா? என்ற கேள்விக்கு இது தேவையில்லாத கேள்வி என மழுப்பிவிட்டு சென்றார்". அந்த பேட்டியை நன்கு கவனிக்கவும்.. அவரை ஆம் ஆளும் தவெக கட்சிக்கு ஆதரவை வாப்பஸ் பெற்றோம் என சொல்ல சொல்லுங்கள்.
அதிமுகவில் இருந்து எவன் எவனையோ இழுத்துட்டு போகும் லாட்டரி மருமகன் ஆதவ் - அவர் மாமியார் லீமாவை கூட்டி போய் மந்திரி ஆக்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்... ஏன் போகவில்லை! அந்த லீமா ரோஸ் வந்ததே சோபா கொடுத்து வேலையை முடிக்கத் தான்.
இது என்ன காலம் காலமா அதிமுகவில் இருந்த லேடியா..
அத்தோடு விசிக கம்யூனிஸ்ட் இ��்லாமல் தனி பெரும்பான்மை கொண்டு வந்துவிடுவது என திட்டம்.
லாட்டரி கும்பல் தலைவி வந்து இன்று எதோ தியாகிகள் பேசி பேசிட்டு இருக்கு.... இவனுகளுக்கு என்ன வரலாறு இருக்கு? 10 லட்சம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியது , பல லஞ்சம் குடும்பம் குடுமபாக தற்கொலைக்கு தூண்டியது, அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்தது , ஹவாலா , கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது இது தானே? இந்த லட்சணத்தில் ஊரை அடிச்சு சம்பாரித்த காசில் ஆளுக்கு 10 கார் வைத்துக் கொண்டு ஆடம்பரத்தின் உச்சத்தில் வாழும் இந்த கும்பல் மருமகன் "மகாத்மா காந்தி" புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர் தான் என் அரசியல் - என பேசி திரிகிறான் என்றால் அதை நம்பும் ஏமாறும் மக்கள் இருக்கிறார்கள் என்றால் இது தான் சமூகத்தின் அவலம்.
லீமா ரோஸ் ஆதவ் நடத்தும் நாடகம் இதுவே!
இன்னொரு பெண் :
கடலூரில் 28 வயது பெண் முகம், வாய் மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயம் காயத்தோடு துப்பட்டாவால் அவரது கைகள் கட்டப்பட நிலையில் மண்ணில் பாதி புதைக்கப்பட்டு கால்கள் வெளியில் தெரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் நல்ல தேன் போல் வந்தால் பாதுகாப்பிற்கு வாய் கிழிய பேசிய பிற கட்சிகளை பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என குற்றம்சாட்டிய விஜய் - தன் ஆட்சியல் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் பெண் குழந்தைகள் முதல் மூதாட்டி வரை கொலை கற்பழிப்பு எதை பற்றியும் வாயை திறக்காமல் திரிகிறார்.
விஜய் - என்ன எடந்தால் எனகென்ன என்று வேறு ஒரு உலகத்தில் வ���த்துக் கொண்டு லாட்டரி ஆட்சி நடத்துவதன் விணை இது..
பத்து லட்���ம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்; அதை மேன்மையாக கருதுகிறோம் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman #NTK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
@MaridhasAnswers நெல்லை மாவட்டம்
சேரன்மகாதேவி தாலுகா
தெற்குவீரவநல்லூர் ஊராட்சியில் ஆளுங்கட்சி அராஜகசெயல்
நெசவாளர்களின் வாழ்வாதரமான நூல் பாவு நெய்து கொண்டிருக்கும் போது வேண்டும் என்றே,அந்தநெய்தபாவின் மீதுகார் ஏற்றி அட்டூழியம்செய்ததவெக நிர்வாகிசிவா.மக்களேநீங்கள்விரும்பியமாற்றம்வரதொடங்கிவிட்டது.