மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டாலின்படி,
கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற அம்மா பேரவை நிர்வாகிகளுக்கான மாபெரும் எழுச்சியான ஆலோசனைக் கூட்டத்தில் எனது சிறப்புரை.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL@rbudhayakumar_@Udhayakumar_RB
#EPSTamilNadu #KarurDistrict #KarurNews #ADMK #karur #EPS #TVKFails
கரூர் மாவட்ட அதிமுக - 10.10.2026
தலைவர், தலைவி வழியில், எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டலின்படி,
இன்று கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் எழுச்சிமிகு அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்,
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு @rbudhayakumar_@Udhayakumar_RB அவர்கள், மாண்புமிக��� முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் திரு.ம.சின்னசாமி, கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் திரு.திருவிகா உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு
கழக வளர்ச்சிப்பணியிலும், அடுத்து நடைபெற போகும் கரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் பணிகளிலும் கழக அம்மா பேரவை நிர்வாகிகளின் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினேன்.
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
#EPSTamilNadu #KarurDistrict #ADMK #EPS #karur #TVKFails #KarurNews
கரூர் மாவட்ட அதிமுக - 10.10.2026
தலைவர், தலைவி வழியில், எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டலின்படி,
இன்று கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் எழுச்சிமிகு அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்,
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு @rbudhayakumar_@Udhayakumar_RB அவர்கள், மாண்பு���ிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் திரு.ம.சின்னசாமி, கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் திரு.திருவிகா உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு
கழக வளர்ச்சிப்பணியிலும், அடுத்து நடைபெற போகும் கரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் பணிகளிலும் கழக அம்மா பேரவை நிர்வாகிகளின் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினேன்.
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
#EPSTamilNadu #KarurDistrict #ADMK #EPS #karur #TVKFails #KarurNews
கரூர் ஒன்றியதிற்கு உட்பட்ட புஞ்சை தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, நன்னியூர், வாங்கல் ஆகிய பகுதி மக்களுக்காக காலை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியாரிடம் புகார் மனுவை அளித்து, பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூறி விரைந்து நடவடிக்கை எடுக்குமாற�� வலியுறுத்தினேன்.
தாராபுரத்தில் பம்பரமாக சுழலும் கரூர் அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு @KarurKamalOffl அவர்களை
பாராட்டி நன்றி கூறிய தாராபுரம் வருங்கால எம்எல்ஏ பானுமதி அக்கா..
"அங்கே அடிக்கிற அடியில் கரூர் தற்குறிகளுக்கு கலக்கனும்னு வேலை பார்க்கிறார் போல"
சுதந்திர இந்தியாவின் தந்தை, மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளில், அவற நமக்களித்த அகிம்சை வழியை நம் வாழ்வில் பயன்படுத்தி வாழ்வை சிறப்பிப்போம்..
அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
தாராபுரம் இடைத்தேர்தல்,
தாராபுரம் தெற்கு ஒன்றியத்தில், எனது பொறுப்பில் உள்ள சின்னப்புத்தூர், கோவிந்தபுரம் ஊராட்சி பகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர், தாராபுரம் மண்ணின் மங்கை திருமதி.#K_பானுமதி அவர்களுடன் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.ம.சின்னசா���ி அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிரார்வாகிகள், உள்ளூர் மற்றும் கரூர் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து அப்பகுதி பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்ததில் பெருமையடைகிறேன்.
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
#KARUR_ADMK_IT_WING #ADMK_ERD #TVKFails
தாராபுரம் இடைத்தேர்தல்,
தாராபுரம் தெற்கு ஒன்றியத்தில், எனது பொறுப்பில் உள்ள சின்னப்புத்தூர், கோவிந்தபுரம் ஊராட்சி பகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர், தாராபுரம் மண்ணின் மங்கை திருமதி.#K_பானுமதி அவர்களுடன் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.ம.சின்னசாமி அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிரார்வாகிகள், உள்ளூர் மற்றும் கரூர் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து அப்பகுதி பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்ததில் பெருமையடைகிறேன்.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
#KARUR_ADMK_IT_WING #ADMK_ERD #TVKFails
தாராபுரம் இடைத்தேர்தல்,
தாராபுரம் தெற்கு ஒன்றியத்தில், எனது பொறுப்பில் உள்ள சின்னப்��ுத்தூர், கோவிந்தபுரம் ஊராட்சி பகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர், தாராபுரம் மண்ணின் மங்கை திருமதி.#K_பானுமதி அவர்களுடன் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.ம.சின்னசாமி அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிரார்வாகிகள், உள்ளூர் மற்றும் கரூர் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து அப்பகுதி பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்ததில் பெருமையடைகிறேன்.
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
#KARUR_ADMK_IT_WING #ADMK_ERD #TVKFails
தாராபுரம் தெற்கு ஒன்றியத்தில் எனது பொறுப்பில் உள்ள அலங்கியம் ஊராட்சி பகுதியில் மக்களிடம் கழக வெற்றி வேட்பாளர் திருமதி.#K_பானுமதி அவ���்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு, கழக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் திருமதி காளியம்மாள் அவர்கள் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார். உடன் ஒன்றிய பொறுப்பாளர் திரு.கோவிந்தராஜ் உள்ளார்.
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
#TVKFails #KARUR
தாராபுரம் தெற்கு ஒன்றிய���்தில் எனது பொறுப்பில் உள்ள அலங்கியம் ஊராட்சி பகுதியில் மக்களிடம் கழக வெற்றி வேட்பாளர் திருமதி.#K_பானுமதி அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு, கழக கொள்கை பரப்பு இணைச்செயலாளர், சகோதரி திருமதி @Kaliyammal_off அவர்களுடன் அப்பகுதி பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தேன் உடன் ஒன்றிய பொறுப்பாளர் திரு.கோவிந்தராஜ் உள்ளார் .
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
#TVKFails #Dharapuram #TVKFails #EPS #KarurDistrict #Tharapuram #EPSTamilNadu
தாராபுரம் தெற்கு ஒன்றியத்தில் எனது பொறுப்பில் உள்ள அலங்கியம் ஊராட்சி பகுதியில் மக்களிடம் கழக வெற்றி வேட்பாளர் திருமதி.#K_பானுமதி அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு, கழக கொள்கை பரப்பு இணைச்செயலாளர், சகோதரி திருமதி காளியம்மாள் அவர்களுடன் அப்பகுதி பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தேன் உடன் ஒன்றிய பொறுப்பாளர் திரு.கோவிந்தராஜ் உள்ளார் .
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
#TVKFails #Dharapuram #TVKFails #EPS #KarurDistrict #Tharapuram #EPSTamilNadu