நமது அம்மாவின் பிறந்த நாள் அன்று கழகத் தோழர்கள் அனைவரும் ஒரு உறுதி ஏற்போம் வரும் 2026 எப்பாடுபட்டாவது அம்மாவின் ஆட்சி மலர செய்ய வேண்டும்.
@EPSTamilNadu@ADMK_Kovai@Admkitwing
#விடியா ஆட்சி உங்கள் வீட்டு bill-லே சாட்சி #EPS#eps4tn
நாட்டு மக்களின் மீது அனைத்து வரி சுமைகளையும் நாங்கள் வந்தால் மின்சார கட்டணத்தை குறைப்பதாக கூறி சுமார் 68% மின்சார கட்டண உயர்வை அமல்படுத்தி மக்களின் மீது சுமைகளை ஏற்றிவிட்ட இந்த விடியா அரசை வீட்டுக்கு அனுப்பும் காலம் இது.