ராகுல்காந்தி சொன்ன ஒரு வீட்டில் 80 வாக்காளர்கள் இருக்கிறார்களா என இந்தியாடுடே கள ஆய்வு செய்தது.அதில் ஒரே நபர்தான் அவரும் பாஜக நிர்வாகி.ஒரே முகவரியில் 80 பெயர்களுக்கு வாக்கா���ர் பதிவு ஃபேக் ஓட்டு பதிவு செய்துள்ளது தேர்தல் ஆணையம்.இதற்குமேல் என்ன ஆதாரம் தேவை?
இந்தக் காணொளியைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தேன்.😂
ஊர் பக்கம் தும்பைப் பூவுல தூக்கு மாட்டிகிட்டுச் சாவுங்கடா என்பார்கள்.😆
இந்தக் காணொளியைப் பார்த்து முடித்ததும் #திமுகவினரைப் பார்த்து அப்படி யாரும் கேட்டு விடாதீர்கள்..😝😝
உ.பிஸ்..😉😉😉
மதவாதத்திற்கு எதிராக 1 கோடி கையெழுத்து வாங்கிட்டு 48 நாட்களிலேயே 1999ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் கருணாநிதி.
அப்போது இனித்தது
இப்போது கசக்குதா @DMKITwing ?
#DMKFailsTN#EPSfor2026
நூறு டாக்டர்கள் இருக்காங்க
கால் கிலோ இஞ்சில.
இஞ்சியை கறிக்கு, டீக்கு
மட்டுமே யூஸ் பண்றோம்.
பாருங்க இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு வெட்டி
செலவு மிச்சம் என்று!
நோய்களை நீக்குவதில்
இஞ்ச�� சமையலறை ம��ுத்துவர்!
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
9. இஞ்சி சாறோடு, தேன் கலந��து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம�� சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்தும���, இரைப்பு, இருமல் குணமாகும்.
PU expanding foam spray
எல்லார் வீட்டிலும் சந்திக்கும் பிரச்சனை தான். குட்டி குட்டி cracks நிறைய பொருட்கள் ல ஏற்படும். அதற்கு இந்த foam spray ரொம்ப பயன��� உள்ளதா இருக்கும்.
🔅It provides effective filling, sealing and insulation to gaps and cracks up to three inches in size
🔅Use this fixing foam to fill and insulate window connection joints and gaps in doorframes, AC duct and vents, roller blind housings and pipe entry points
🔅come in 250 ml, 500 ml and 750 ml quantities of light yellow foam
உங்களுக்கு எந்த அளவு தேவை இருக்கோ அதை தேர்வு செஞ்சுக்கங்க.
Price : Rs.384 (250ml)
Reviews : 3.8* | 467 Ratings
Link to Buy : https://t.co/RgJl8fwqSq
இவங்க கிட்டயே concrete ல ஏற்படும் cracks சரி செய்ய Crack repair seal இருக்கு. தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க.
Price : Rs.254
Reviews : 4.1* | 17 Ratings
Link to Buy : https://t.co/gOKOBRbBCX