NewsTamil 24x7 Breaking News || பெயர் மாற்றம் செய்யப்படவில்லை
மகளிர் விடியல் பயணத்திட்டம் என்ற பெயரில் விடியல் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எதிரொலி; எந்தவிதப் பெயர் மாற்றமும் செய்யப்படவில்லை என போக்குவரத்துத்துறை விளக்கம்
திட்டத்தில் தற்போது வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை; சம்பந்தப்பட்ட மேலாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - போக்குவரத்துத்துறை
MagalirPerunthugal | FreeBusScheme | 09 July 2026
#VidiyalPayanam #VidiyalPayanam
விடியல் பயணத்தின் பெயர் மாற்றமா? மகளிர் பயணம் என்ற பெயரில் பேருந்துகள் இயக்கம்..!
NewsReport | TNGovt | NameChange VidiyalPayanam | GovtBus | TNGovt
#NewsTamil24x7#MagalirVidiyalPayanam#Pudukkottai
மனசுல பட்டது உண்மையா சொல்றேன்... ஸ்டாலின் போட்டோ ஷூட் கிரிஞ்சு மாதிரி இது இல்ல நாம இவரை சாய்க்கணும்னா இரண்டு விஷயங்கள் தேவை...
1 நாம களத்துல கடுமையாக உசுர கொடுத்து உழைக்கணும்.
2 விஜய் தனது ஆட்சியில் பெரிய தவறுகளை செய்ய வேண்டும்.
இந்த இரண்டுமே நடந்தால் 2031 க்காண களம் நமக்கு தான்.
@polimernews@arivalayam@ADMKofficial இப்படி மூக்கை உடைத்துள்ளார் உங்க தோழர்!?
இருந்தும், அடுத்தமுறை கூட்டணி என்று வந்தால் சேர்த்துக்கொள்வது தான் அரசியல்!
போர் நடக்கும் சூழ்நிலையில் பிரதமர் சொன்ன கருத்தை அரசியலாக்கி மக்களிடம் எதிர்மறை விளம்பரம் செய்யும் @RahulGandhi மற்றும் தமிழகத்தில் இருக்கும் சில போலி போராளிகள், இந்தியாவில் அழிந்துபோன கம்யூனிஸ்டுகள் என அனைவரும், போர் போன்ற எந்த சூழலும் இல்லாத போது இவர் கூறியதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
@Shanmugamcpim@arivalayam
4000 கோடி மழை நீர் வடிகால் ஊழல், சென்னை மாநகராட்சியில் கக்கூஸ் ஊழல் அனைத்து ஊழல்களும் வெட்ட வெளிச்சமாகி மேயர் பிரியா ராஜன் சிறை செல்வது உறுதி தானே என சேகர்பாபு மேயர் பிரியா ராஜன் அவர்களால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் வேதனையுடன் கேள்வி ❓
பாஜக எம்எல்ஏMLA Thiru Bhojarajan அவர்கள் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது தூய சக்தி முகத்தை பாருங்கள்
இதுவே தீய சக்தி திமுக ச பேசியபோது முகம் சிரிப்பு மட்டும் வருகிறது
இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் டா
@TVK_NewsTrichy@TVKVijayHQ@BJP4India@BJP4TamilNadu
சட்டசபையில் ஹிந்து மதத்தை அவமதிப்பதா?
அனைத்து மதமும் சம்மதம் என்று போலி வேடமிட்டு, தொடர்ந்து இந்து மதத்தை மட்டும் குறிவைத்துத் தாக்கும் தி.மு.க-வின் இந்து விரோதப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை வாங்குவதற்காக, பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளைத் தொடர்ந்து இழிவுபடுத்துவதையே திமுக தனது திராவிட மாடல் சாதனையாக நினைக்கிறது.
கடந்த செப்டம்பர் 2, 2023 அன்றும் உதவாக்கரை @Udhaystalin இதேபோல்தான் சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசினார். இப்போது மீண்டும் சட்டமன்றத்திலேயே தனது வன்மத்தை கக்கியுள்ளார். மக்களின் பிரதிநிதியாக செயல்படாமல், ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக சபை மாண்பை மீறி விஷத்தை கக்குவது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும்.
ஓட்டு வங்கி அரசியலுக்காக பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதை திமுக உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்! தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் வீற்றிருக்கும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் இந்த வெறுப்பு பிரச்சாரத்தை இந்து சமுதாயம் ஒருபோதும் வேடிக்கை பார்க்காது. இந்துக்களின் பொறுமையை பலவீனமாக நினைக்க வேண்டாம்.
#DMKFails