Super விஜய் சாரதி சர்..
ஊட��வியாளர்கள் சினிமா நக்ஷ்த்திரங்கள் யாரும் சொல்ல தைரியப்படாத ஒரு விஷயத்த ரொம்ப நிதர்சனமா ஜாலியா சொல்லிட்டீங்க..
தமிழக மக்களுக்கு புரிஞ்சா சரி🙏
10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கருவறைக்கு வந்த முருகன்.. சுனையில் இருந்து மீட்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகன் சிலை.!
Murugan Statue |
#Newstamil24x7#Karur#MuruganTemple
நீ மோடி மீடியா ஆளு.
நான் மோடி மீடியான்னு எப்படி சொல்ற?
பார்த்தா அப்படிதான தெரியுது?
நீ ஒரு பங்களாதேஷி, ரோஹிங்யா ஆளு.
நான் பங்களாதேஷினு எப்படி சொல்ற?
பார்த்தா அப்படிதான தெரியுது?
????!!!!!!
குல்லாவை வெச்சு மூளைய மறைச்சுடாத? அதை பயன்படுத்து.
தில்லியில் கரப்பான்பூச்சி கூட்டத்��ில் ஒற்றை சிங்கப்பெண் உள்ளே புகுந்து மதரஸா மண்டையர்களை சம்பவம் செய்த போது.
இப்படி ஒரு கூட்டத்தை வச்சி கிட்டு சோமாலியா கூட போட்டி போட முடியாது🤦
இதுல வளர்ந்த தமிழகம், வடக்கன் bad, பானி பூரி விக்க வாறன் இங்க, எங்க போட்டி ஐரோப்பா கூட மட்டும்தான்னு சவடல் மயிறு🤦🤦🤦
வாட்ஸப்பில் கடந்த ஓரிரு நாட்களாகப் பலரும் பகிரும் விடியோ இது.
இது எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. யார் எடுத்துப் பகிர்ந்தது என்ற விபரமும் எனக்குத் தெரியவில்லை. புதுக்கோட்டை நண்பர்களிடம் கேட்ட போதும் தகவல் தெரியவில்லை. விடியோ எடுத்துப் பகிர்ந்தவருக்கும், அந்தக் கோவில் அர்ச்சகருக்கும் நன்றி பல!
என்றாலும் இது குறித்து உண்ம�� நிலை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் கோரிக்கை வைக்கிறேன். முன்கூட்டிய நன்றி. @CMOTamilnadu @RameshOffcl
***
பிற்சேர்க்கை : அந்த விடியோவை எடுத்துப் பகிர்ந்தவரின் ஃபேஸ்புக் முகவரி என்று நண்பரொருவர் அனுப்பியிருந்தார். fb . com / anbuthaneellam
நன்றி.
தள்ளாத நிலையிலும்... திரும்பி நின்று பிரதமரை வாஞ்சையுடன் பார்க்கும் தாய்!
யார் சொன்னது ஹீரா பென் அம்மையார் மறைந்துவிட்டாரென்று!!!
பாரதமெங்கும் பல கோடி தாய்கள் உள்ளனர்
பாரதத்தின் தலைமகனுக்கு😍!
தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சியின் 23 வது வார்டு தலைவர் திரு.சு.சுதர்சன் ஜோதிடர் அவர்களின் தந்தையார் திரு.க.சுடலையாண்டி ஜோதிடர் அவர்கள��� இன்று மாலை இறைவடிசேர்ந்தார்கள்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
🙏🙏🙏