அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முன்னாள் பிரதமர்
பி வி நரசிம்ம ராவ் மகன் உடன்
நடிகை சுகன்யாவுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக
1995 ஆம் ஆண்டு
சன் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சியில்,
நக்கீரன் கோபாலிடம்
சந்தன கடத்தல் வீரப்பன்
கேமராவில் பேட்டி அளித்தார். அப்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ஹைகோர்ட்டில் சன் டிவி மீது அவதூறு வழக்கையும், மான நஷ்ட
வழக்கையும் சுகன்யா தொடர்ந்தார்.
2015 ஆம் ஆண்டு சுகன்யாவுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்ன சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு 10 லட்சத்து 500 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சன் டிவி அப்பீல் செய்தது.
1995 ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பின்னர், இன்று மீண்டும் சுகன்யாவுக்கு சாதகமாக தீர்ப்பு கூறி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது கோர்ட். செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயாமல் எப்படி எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா என்று சன் டிவிக்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புகார்தாரருக்கு தெரிவிக்காமலேயே FIRஐ முடித்து வைத்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. வைத்திலிங்கத்தை கட்சியில் இணைக்க முன்னாள் முதல்வர் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய மோசடி..!
இந்தியாவின் முக்கிய அறிக்கை
“வங்காளதேசம் உட்பட, இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது கண்டறியப்பட்ட அனைத்து வெளிநாட்டினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”
அரசு ஊழியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் சினிமா பாடல் இசை இசைக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும், ஆச்சிரியத்தையும் கொடுக்கின்றது.
நாளை முதல்வர் அவர்கள் ஊட்டிக்கு சென்றால், தொட்டபெட்டா ரோட்டில் முட்டை பரோட்டா பாடலை பாடுவார்களோ!!
@CMOTamilnadu@tnpoliceoffl@TVKVijayHQ@BJP4TamilNadu
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
மம்தா பானர்ஜியின் ஆட்டம் அவருக்கே எதிராகத் திரும்புகிறது.
எதிர்க்கட்சிகளைக் குறிவைக்க அவர் CID யைத் தவறாகப் பயன்படுத்தி வந்தார். இன்று, CID அவரது காளிகாட் இல்லத்திற்கே வந்துவிட்டது.
நேரம் எவ்வளவு வேகமாக மாறுகிறது!🤣🤣🤣
இந்தியா எங்கள் நாட்டின் மீது மறைமுகமாக போர் தொடுக்கிறது
எங்களை சுற்றி இருக்கும் எதிரி நாடுகளான கிரீஸ், ஆர்மீனியா, சைப்ரஸ் நாடுகளுக்கு அதி நவீன ஏவுகணைகளான பிரமோஸ், பினாக்கா போன்ற ஆயுந்தங்களை வழங்கி உள்ளது
மேலும் 1000 to 1500 km தூரத்திற்கு சென்று தாக்கும் ஏவுகணை வழங்கியுள்ளதால் எங்கள் நாடு முழுவதும் இப்பொழுது எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் அமைந்துள்ளது. இதனால் எங்கள் நாடு மகிழ்ச்சியாகவே இல்லை
ஒட்டுமொத்த துருக்கி மீடியாக்களும் கதறல்
Simply அவ பொருள எடுது அவனையே .......
பழனியில் பா.ஜ.கவினர் 300 பேர் விலகல்
பழனி திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கூண்டோடு விலகி அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தனர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
உமர் காலித்துக்கு ஆதரவாக ஏன் குரல் கொடுக்கிறீர்கள் என்று
ஊடக பெண் நிருபர் கேள்வி கேட்டதற்கு,
உமர் காலித் உன்னை கற்பழித்தானா என்று,
மகள் வயதுடைய பெண் நிருபரிடம் கேட்டுள்ளான் இந்த கிழப் பன்றி
It was wonderful being among the people of Surat yesterday. From this vibrant city, we collectively reiterated our commitment to making India strong and self-reliant.