நானும் இந்த மாதேஷ் interviews-அ கொஞ்ச வருஷமா பாத்துட்டு இருக்கேன். ஒரு interview-கு கூட ஒரு basic research பண்ணாம அப்பிடியே வந்து அடி வாங்குறதையே வழக்கமா போச்சு .
ஏதோ ஒரு whatsapp forward இல்லனா முரசொலி news-அ தூக்கிட்டு வந்து கம்பு ��ுத்தலாம்னு நெனச்சு மண்ண கவ்வுனது தான் மிச்சம் .
NEET-அ பத்தி கேள்வி கேக்கணும்-னா அந்த subject-அ பத்தி ஏதாவது Data கொண்டு வரணும் இல்ல research பண்ணனும் . தமிழ்நாட்டுல நடக்குறதும் தெரில , அங்க மத்த மாநிலங்கள்ல நடக்குறதும் தெரியல.
பாண்டே கேட்ட எல்லா கேள்விக்கும் மக்கு மாதிரி உக்காருறதுல என்ன பயன்?
அசோகவர்ஷினி , கிருத்திகா , கலைசெல்வி, கௌதமி போன்ற பெண் ஊடகவியலாளர்கள் எல்லாம் இன்னிக்கு அவ்வளவு நல்லா விவாத மேடை நடத்துறாங்க , எதிர இருக்கவங்கள அவளோ easy ஆ score பண்ண விடவே மாட்டாங்க. ஆனா இந்த ஆதன் channel மட்டும் தான் இப்பிடி இருக்கு 🤦
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #NEET #CJP #BJP
ஜாக்கிஜான் தனது மகளுக்கு யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்ற காட்சியை காண்பித்த நெகிழ்வான தருணம்.! ❤️
நண்பர்களே நீங்கள் பட்ட கஷ்டம் உங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று வளர்க்கின்றீர்கள். ஆனால் நீங்கள் பட்ட காயத்தை அவர்களுக்கு கற்பிக்க மறுக்கிறீர்கள்.! கற்பிப்போம் நாமும் ! 🤝
⚠️ Shocking: Another #TrainAccident Averted.
An underage boy was caught sabotaging the railway Track this time in #Karnataka.
We have tens of thousands of Kms of railway tracks and forget adults now even kids are being used for sabotaging and causing deaths.
This is a serious issue. Please look into this @AshwiniVaishnaw@RailMinIndia@RailwaySeva
Many congratulations to Argentina on doing this for Messi! Wonderful comeback from the way they started the campaign.
Special mention to Martinez for the spectacular save towards the end of extra time. That was a clear indication to me that Argentina would clinch this.