Our Hon PM Shri @narendramodi ji’s visit to Coimbatore today is totally different.
He is coming here as a reformer, deliverer of promises, admirer of Tamil culture & language & importantly as a leading world leader.
Let us welcome #VaangaModiVanakangaModi#TNWelcomesModi
In a few hours from now, PM @narendramodi will be arriving in Coimbatore to launch various development projects.
Watch the song #VangaModi#VanakangaModi by @BJP4TamilNadu Team highlighting endless contributions of PM Modi to Tamil Nadu.
#TNWelcomesModi
https://t.co/TNJHXbsYW7
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்ப���ற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது. https://t.co/NZUT66cjrt
உலகின் மருந்தகமாக இந்தியாவை உருவாக்கி பல நாடுகளின் துயர் துடைத்த ஒப்பில்லா உலக தலைவராக விளங்கும் பிரதமர் திரு @narendramodi அவர்களை வரவேற்கிறோம். #TNwelcomeModi#Tnwelcomesmodiji
இதுவரை hummer காரில் வலம் வந்துகொண்டிருந்த திரு @Udhaystalin அவர்களை ஒரு ஆட்டுகுட்டியை பிடிக்க வைத்த பெருமை என்னை போன்ற சாதாரண விவசாயி மகனை சேரும். அடுத்து ஏர் கலப்பையை பிடிக்க வைப்போம்.
எங்களுடைய மண்ணில் கால் வைக்கும் போது இந்த பயம் இருக்க வேண்டும் அண்ணன் உதய் அவர்களே!👍.
PM @narendramodi Government has decided to honour Netaji Subhas Chandra Bose by naming residential schools and hostels funded under Samagra Shiksha scheme, as "Netaji Subhas Chandra Bose residential schools/ hostels".
https://t.co/8NM6GIeeTx
இன்று எட்டயபுரத்தில் இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் புகழாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது
@VinojBJP@LMuruganBJP#ParakramDiwas