மான்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தயார் திரு.தவுசாயம்மாள் மறைவிற்கு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.@CMOTamilNadu
இன்று இந்தியாவே கொண்டாடபட்டிருக்க வேண்டிய ஒரு தேசிய தலைவன் அவதரித்தநாள், "குழந்தைகள் தினம்" அறிந்த இந்தியர்கள் இந்த தமிழனின் தியாகங்களை அறியாதது வேதனையே, ஐயா.வா.ஊ.சி அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றுவோம் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் - தமிழ்நாடு. @sansbarrier @DrTamilisaiGuv
உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு
ஒன்று தாயின் கருவறை இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை..
தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப் பெறுகிறான்
ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவைப் பெறுகிறான்..
ஆசிரியர்களுக்கு என் இதயம் கனிந்த ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்
#Happy_Teachers_Day
ஆசிரியராக தனது வாழ்க்கை தொடங்கி இந்திய அரசியலில் உச்சம் தொட்ட முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவிற்கு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.@INCIndia@CitiznMukherjee@TNCCMinority
அனைத்து வீரர்,வீராங்கனைகளுக்கும் தேசிய விளையாட்டு தின நல்வாழ்த்துக்கள்..
அனைவரும் விளையாட்டினை தினசரி வாழ்க்கையில் ஓர் அங்கமாக எடுத்துக்கொண்டு உடல் அரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சியுடனும் வாழ வேண்டும் #NationalSportsDay2020
தமிழக மக்களின் கோரிக்கைகளையும்,
மனதையும் அறிந்து ஊரடங்கு மற்றும் இ-பாஸ் முறையினை ரத்துசெய்து தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வாழ்வாதாரத்தினை காத்திட ஆட்சியாளர்கள் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். @narendramodi@AmitShah@CMOTamilNadu
ஜீரோவிலிருந்து ஹீரோ ஆனவர்,தனது உயர்ந்த எண்ணங்களாலும் கடின உழைப்பாலும் உச்சம் தொட்டவர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினருமான வசந்த் & கோ திரு.வசந்தகுமார நாடார் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.