இலங்கை தமிழர்களுக்கு அழித்தா காங்கிரஸ்க்கு துணைபோன திமுகவிற்கு எதிராக அரசியல் செய்த வைகோ திருமா மே17இயக்க திருமுருகன் காந்தி ஆகியோர் தற்போது எப்படி கூட்டணியில் இருக்கின்றனர் என்பது கேட்க எந்த மீடியாவும் இல்லை
@tnpoliceoffl தலைகவசம் ��ணியாதவர்களை பிடிக்க அனைத்து பகுதிகளிலும் காவலர்கள் நிற்கின்றனர் ஆனால் மணல் லாரியில் மணலை மூடாமல் செல்வதால் பல விபத்து நடக்கின்றது அந்த லாரிகளை பிடிப்பதில்லை ஏன்...
தமிழக பாஜக தலைவர் சகோதரர் திரு.அண்ணாமலை Ex.IPS அவர்களின் பிறந்த நாளில் நீண்ட ஆயுளோடும் ஆரோக்யத்தோடும் தேசப்பணியோடு எதிரிகளையும் துவம்சம் செய்ய வாழ்த்துகிறேன்.
@annamalai_k
விடைத்தாள் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டால், தேர்வு முடிவுகள் வெளியாவதிலும் மாணவச் செல்வங்கள் உயர் படிப்புகளில் சேர்வதிலும் தேவையற்ற தாமதம் ஏற்படும். (2/3)
வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 7 லட்சத்திலிருந��து 10 லட்சமாக உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் நன்றி தெரிவித்த போது.!