🚨 BJP's Favorite Minister
• She can't control Inflation in India
• She don't know how to stop Rupee depreciation
• She suggest stop eating thing become expensive
• She put taxes with logic
• She gave no benefits to poor middle Class
~She is most hated Minister of BJP
🚨Students : Unhappy with BJP
🚨Farmers : Unhappy with BJP
🚨Teachers : Unhappy with BJP
🚨Poor Class : Unhappy with BJP
🚨Middle Class : Unhappy with BJP
🚨GC : Unhappy with BJP
JAT, YADAV, DALIT, SC, ST across India shown their anger
~BJP willl definitely loss in 2029
@SiluvaM_ முதலமைச்சர் விஜய் சொன்னது அப்புறம் இருக்கட்டும்.
கருணாநிதி தானே அவருடைய பெயர்.
அது கூட இல்லை தட்சணாமூர்த்தி.
அது என்னடா "கலைஞர்."
64, கலைகள் உண்டு. இதில் எந்தக் கலையில் இவர் கலைஞர் அதை முதலில் சொல்.
அந்தக் கலையை இந்த கலைஞர் எந்த இடத்தில் பயன்படுத்தினார் விளக்கம் கூறு.
குடிக்கிறது கூழா இருந்தாலும் நம்ம சின்ராசு கொப்புளிக்குறது பன்னீர் தான்!
இருக்க ரயில்களை முதலில் ஒழுங்கா விடுங்கடா! புல்லட் ரயில் விடுறானாம்! பாவம் அன்ரிசர்வ்டு பெட்டியில் ஜனங்களை ஆடு மாடு மாதிரி அடைச்சு அனுப்புறான்!