Beldex (BDX) BSC Contract Migration Announcement
The Beldex (BDX) token contract on Binance Smart Chain (BSC) is being migrated from the current contract address
Old Contract: 0x6ad12e761b438bea3ea09f6c6266556bb24c2181
to the new contract address
New Contract: 0x9d10a1ec41Fe7878429BB457e31F9b050D38c633
As part of this migration, all legitimate holders of BDX-BSC tokens under the old contract will be credited with BDX-BSC tokens under the new contract on a 1:1 basis.
The migration is intended to ensure the continued security and integrity of the BDX-BSC ecosystem. Further details regarding eligibility, snapshot procedures, timelines, and support for token holders will be announced separately.
We thank our community and partners for their continued support and cooperation during this process. Please stay tuned for additional updates.
💐55வது ஆண்டு திருமண நாள் கானும் ஐயா,அம்மா அவர்களுக்கு என்னுடைய சார்ப்பிலும்,என்னுடைய குடும்பத்தார் சார்பிலும் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்.💐
@duraivaikooffl@Vaikooffl@MinervaRajesh
💐அன்பு தலைவர் வைகோ_ரேனுகா அம்மா 55வது ஆண்டு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்... எந்நாளும் மகிழ்ச்சி பொங்க பல்லாயிரத்தாண்டு வாழ்க 💐 @Vaikooffl@duraivaikooffl@MinervaRajesh
இன்று (14.06.2026) காலை 10:30 மணியளவில், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு, அலுவலகத்தைத் திறந்து வைத்தேன்.
அப்போது உரையாற்றுகையில்,
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடெங்கும் அடித்த பேரலையைத் தாண்டி, மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், கடையநல்லூர் தொகுதியில் சகோதரர் தி.மு.இராஜேந்திரன் அவர்கள் பெற்ற வெற்றி, தொகுதி மக்களின் அளப்பரிய நம்பிக்கைக்கும், அனைத்து கட்சித் தோழர்களின் அயராத உழைப்புக்கும் கிடைத்த பெருமைமிகு வெற்றி என்று பெருமிதத்துடன் தெரிவித்தேன்.
இந்த வெற்றியை எங்கள் சட்டமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியும் என்றென்றும் மறவாது. கசப்புகளைத் தாண்டி, அனைவருக்கும் தலைவரின் சார்பிலும், கட்சியின் சார்பிலும் எனது மனமார்ந்த கோடானுகோடி நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.
பொதுமக்களிடமும், மதிமுக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளிடமும், “இது உங்கள் அலுவலகம். நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவே இன்று திறந்து வைத்துள்ளேன். மேலும், நமது சட்டமன்ற உறுப்பினரையும் உங்களிடமே ஒப்படைக்கிறேன்” என்று பேசினேன்.
அதன் பின்னர், கடையநல்லூர் தொகுதியில் செங்கோட்டை பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் துணை அலுவலகத்தையும் திறந்து வைத்தேன்.
மக்கள் பிரதிநிதியின் வெற்றியில் அவரது அலுவலகப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தினேன்.
“மக்கள் தொண்டு என்பது இறைவனுக்கே செய்யும் தொண்டு” என்று கூறுவார்கள். அதுபோல, நமது சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் தி.மு.இராஜேந்திரன் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளும் மக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்வார் என்று நம்பிக்கையுடன் வாழ்த்தினேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி தி.மு.க.
14.06.2026
Audits are a necessary part of every blockchain project.
The recent ZCash audit and subsequent disclosures have made one thing clear: audits are even more critical for privacy-focused protocols.
Beldex began auditing its codebase along with its partners last month.
The team continues to identify and address potential areas of improvements across the network all while shipping new products such as the BNS Marketplace, integrating Dandelion++ onto the mainnet (ongoing), and researching enhancements to VRF-based consensus and Bulletproofs-based age verification systems.
Building never stops. 🤝💚
Vaiko is a TIGER 🔥🔥🔥
வைகோ விடம் இருக்கும் வீரத்தில் அவருடன் பழகிய எனக்கு ஒரு 5% இருக்காதா?
தலைவர் வைகோ அவர்கள் பற்றி ...
மறைந்த இயக்குனர் பாரதிராஜா பெருமிதம்.
@duraivaikooffl@Vaikooffl@MinervaRajesh