🇮🇳 Journalist- #AIADMK Thanjavur Zone IT Wing Deputy Secretary 🌱✌️
Aqua Farmer Nagai 🙏
If U Not interfere with politics- Politics INTERFERE With Your Life
வரும் திமுக ல சேர்ந்தா நல்ல பதவி வாங்கி தரேன் என்று வாக்குறுதி.. ஆனால் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் மாறுவது மட்டுமே குதிரை பேரம் என்று கூறுவார்கள்
ஒரு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் எப்படி போனால் நமக்கு...
பல கள்ள தொடர்பு தெரிந்து தானே கடந்த மாதம் நீக்கி உத்தரவு
புதுச்சேரி மாநில காவல்துறை அணியும் தொப்பியை பலரும் சிரிப்பு போலிஸ் என்று கூறுவார்கள்...
தற்போது இந்த ரீல்ஸ் அரசில்
சிங்கப்பெண் சிரிப்பு போலீஸ் போல...
விளங்கும் டா தமிழ்நாடு
#TVKVijayFails#ADMK_TNJ
வணக்கம் @tn_factcheck…
3 சேனல்கள் முடக்கப்பட்ட செய்தியை “தவறான செய்தி” என போட்டுள்ள நீங்கள், அதை தொழில்நுட்பக் கோளாறு என உருட்டியுள்ளதை கண்டோம்.
அது என்ன தொழில்நுட்பக் கோளாறு?
கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்தாலே நேரலை துண்டிப்பு ஆகுமே.. அந்த மாதிரி கோளாறா?
இந்த மூன்று சேனல்களை முடக்கியது போல சன் நியூஸ் சேனலை இந்த அரசால் முடக்க முடியவில்லை ? அப்படி செய்தால் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும் தங்களை விட்டு போகும் என்ற பயத்தால் தானே?
அப்புறம், உங்கள் மீதான வழக்கை இன்றைய அமைச்சர் @CTR_Nirmalkumar வாபஸ் பெற்றுவிட்டாராமே… வாழ்த்துகள்.
அது எப்படி, 2023-ல் உங்களை Unconstitutional எனக் கூறி வழக்கு போட்டவர், 2026-ல் நீங்கள் Constitutional தான் என்று Compromise ஆனார்?
கட்சி மாறுவதால்,
ஆட்சி அதிகாரம் வருவதால்,
Constitutional Status மட்டும் மாறுமா?
“தகவல் சரிபார்ப்பகம்” என்பதை விட, “த.வெ.க. உருட்டகம்” என்ற பெயர் தான் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது!
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழகம் முழுக்க உள்ள இந்த தொடர் மின்வெட்டுக்கு, அடுத்து என்னென்ன உருட்டுகளை ஆச்சரியக்குறி அரசு உருட்டும் என்பது இளைஞர்களுக்கே தெரிந்துவிட்டது.
@actorvijay ப்ரோ… Coin Fight எப்போ தான் முடியும்?
மக்களால முடியல..!!
#பொய்க்கால்_குதிரை_அரசு#ADMK_TNJ
திரை உலக நட்சத்திரங்களை திரட்டி ...
புரட்சித்தலைவர்
எம்ஜிஆருக்கு
பாராட்டு விழா நடத்தியவர்...
எங்கள் ..
பாரதிராஜா மட்டுமே ❤️
புகழ் வணக்கம் 🙏🙏🙏
#ADMK_TNJ
My heartfelt congratulations to the Hon’ble Prime Minister of India,
Thiru. @narendramodi avl, on achieving a historic milestone by serving the nation and contributing to its development for 4,399 days as Prime Minister.
Having earned the overwhelming mandate of the people in three consecutive general elections,
Our Hon’ble Prime Minister has emerged as a globally respected statesman and a leader admired by nations across the world.
I extend my sincere best wishes to him for his continued dedicated service towards the growth, progress, and prosperity of our beloved motherland.
@PMOIndia@AIADMKOfficial
#LongestServingElectedPMModi
இந்திய வரலாற்றில் புதியதோர் சாதனையாக அதிக நாட்கள் (4,399) பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தொடர்ந்து மூன்று தேர்தல்களாக நாட்டு மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று, உலக நாடுகள் போற்றும் ஆளுமையாகத் திகழும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், தொடர்ந்து நமது தாய்த்திருநாட்டின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@PMOIndia@AIADMKOfficial
#LongestServingElectedPMModi
இதுவரைக்கும் யாரும் இந்த மாதிரி பதில் சொன்னதே இல்ல"
போக்குவரத்து துறை அமைச்சர் அலட்சியப்படுத்தியதாக தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுனர் சங்க கூட்டமைப்பினர் பேட்டி
#TVKVijayFails#tvkgovernment#ADMK_TNJ
தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களில் இருந்து விடுவித்து, கிராமத்து மண்வாசனையை திரையில் வீசச் செய்த 'இயக்குனர் இமயம்' அப்பா பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைந்தேன்.
இயல்பான மனித உணர்வுகளையும், மண் சார்ந்த வாழ்வியலையும் தத்ரூபமாகப் பதிவு செய்த அவரது படைப்புகள் காலத்தால் அழியாதவை. எண்ணற்ற கலைஞர்களை உருவாக்கிய அந்த மாபெரும் விருட்சத்தின் வீழ்ச்சி தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். கண்ணீர் அஞ்சலி!
#Bharathiraja #RIPBharathiraja #DirectorImayam #TamilCinema #Legend
விஜய் சொல்லி இருக்காப்புல..” மெடிக்கலில் ஆய்வு செய்து த.வெ.க பாய்ஸ் அட்ராசிட்டி..!முடியல.. அவன நிறுத்த சொல்லுங்கடா ..!
#TVKVijayFails#TVKVijayHQ#ADMK_TNJ
விஜய்யின் அரசியல் வியூக ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய வியூகத் தலைவராக ஒரு பெரிய பொறுப்பை ஏற்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் முக்கிய வியூக ஆலோசகரான சுனில் கனுகோலு, 1/2 #ADMK_TNJ@BJP4India