இசைஞானியின் இந்தப் பாடல் பெங்களூரின் ஒவ்வொரு நாளும், ஏதேனும் ஒரு FM வானொலியில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஒலித்துக்கொண்டே இருக்கும்.
கன்னட சினிமாவின் இசை வரலாற்றில் இந்தப் பாடலை முறியடிக்க இன்னும் ஒரு பாடல் கூட வரவில்லை.👌❤️
This song by Isaignani is a true heartbeat of the people of Karnataka. In Bengaluru, you can hear it played at least once a day on any FM radio station.
#Ilayaraja
படத்துல கூட ஹிரோஸ் இவ்வளவு தூரத்தில் இருந்து குதிக்க மாட்டாங்க ஒன்னும் ஆகாத ரில்ஸ்காக இப்படி உயிர் விடுறீங்களே பிறவி பைத்தியம் .......
#ரீல்ஸ்பரிதாபங்கள்
https://t.co/AMkQTWnBHs
தூத்துக்குடியில இருந்து சென்னைக்கு 600கிமீ வந்த ஹரி ட முக்தார்..
ஹரிக்கு சேர் போட்டு உட்கார சொல்லி தலையில சாணிய கரைச்சு ஊத்தி வாய்ல ஒரு செருப்பை கவ்வ குடுத்து இன்னொரு செருப்பால பொலிச்சு பொலிச்சுனு அடிச்சி அனுப்பிருக்காரு...😂😂😂