Part 4 ல திமுக மற்றும் அதிமுக கட்சி பெரும் தலைவர்கள் pass away
இந்த காலகட்டத்துல VIF திராவிடம் இல்லா தமிழகத்தை உருவாக்கணும்னு திட்டம் திட்டுறாங்க
அப்படி அவங்க திட்டம் திட்டி அணுகுன ஒரு ஆளு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்
Part 5
Part 2 - ல VIF யாருன்னு தெரிஞ்சுதா ?
RSS 2.0 தான் VIF
இந்த VIF தமிழ்நாட்டுக்குள்ள நடத்தும்"operation Dravida "
இதில் சிக்கிய கட்சிகள் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் யாருன்னு பாக்கலாமா?
Part 3
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை திருவெற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்கு சொந்தமான இடத்தை தவெகவினர் கட்சி அலுவலகம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்தனர்.
இந்த திருட்டு வேலையை ரவீந்திரன் என்பவர் தடுத்துள்ளார். அரசு நிலத்தை திருட விடாமல் தடுத்த ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது நடிகர் விஜய் கட்சி தவெகவினர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜனார்த்தனன் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.. இந்த தாக்குதலில் அப்பாவி ரவீந்திரன் மற்றும் அவருடைய தங்கை படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.. புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் கூறி பாதிக்கப்பட்டவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த நிமிடம் வரை எஃப் ஐ ஆர் போடப்படவில்லை.