கொங்கு மக்கள் முன்னணி மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர, கிளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்.
நாள்: 25-01-2023 புதன்கிழமை
நேரம்; காலை 10 மணி இடம்: கவி ரெஸ்டாரண்ட்,காங்கேயம்.
கலந்தாய்வு கூட்டம்
கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இளந்தீரன் சி.ஆறுமுகம் அவர்கள் தலைமையில்
கீழ்பவானி பாசன சபையின் தலைவரும், AET கல்வி குழும நிறுவனருமான, கொங்கு சமுதாய பற்றாளர், ஈரோட்டு பச்சையப்பர் , வள்ளல் திரு.பொ.காசியண்ண கவுண்டர் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் !
அவர் உடல் பவளத்தாம்பாளையம் AET பள்ளி வளாகத்தில் நாளை மதியம் 12-மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது !
2/2 இயக்க வளர்ச்சிப் பணிகள், கட்டமைப்பு,களப்பணிகள், அடுத்தக்கட்ட செயல்பாடுகள், குறித்த கலந்தாய்வும் அரசியல் பயிலரங்கமும் நடைபெறும்
அடுத்த பாய்ச்சலுக்கு
அணி திரள்வோம்!
அடுத்த தலைமுறையை
அணி திரட்டுவோம்!!
- சி ஆறுமுகம்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொங்கு மக்கள் முன்னணி
கொங்கு மக்கள் முன்னணி மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர, கிளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்.
நாள்: 25-01-2023 புதன்கிழமை
நேரம்; காலை 10 மணி இடம்: கவி ரெஸ்டாரண்ட்,காங்கேயம்.
கலந்தாய்வு கூட்டம்
கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இளந்தீரன் சி.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் 1/2
உழுது உணவளித்து உழைப்பை மட்டுமே நம்பிய கூட்டத்தை அணிதிரட்டி அங்கிகரிக்க செய்தாய்.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், #காங்கேயம் தொகுதியின் முன்னாள் சட்டபேரவை உறுப்பினரும், #கொங்கு_வேளாள_கவுண்டர்கள்_பேரவை நிறுவனர் #கோவை_செழியன் அவர்களின் #பிறந்தநாள் இன்று 29.12.1931.