#WATCH | Outgoing Keralam Governor Rajendra Vishwanath Arlekar takes an early morning Vande Bharat train to Palakkad after being appointed as Governor of Tamil Nadu.
He is travelling to Palakkad to attend previously scheduled engagements, despite the announcement of his new assignment.
@TANGEDCO_Offcl since 11 AM today we don't have power in our area.
9498794987 until now. Didn't receive any update officials number has no ncoming @CTR_Nirmalkumar@PKSekarbabu
@Sowmiyanbumani வாழ்த்துகள்...
சட்ட மன்றத்தில் உங்களின் உரை மட்டுமே தரவுகளோடு நேர்த்தியாக உள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பாளையக்கால்வாய் பாழடைந்து வருகிறது ஒரு முறை வந்து பார்வையிட்டு பேரவையில் அதனை பாதுகாக்க உங்களின் ஆலோசனைகளை வழங்குங்கள்.அவசியத்தை விளக்குங்கள்.நன்றி.

@polimernews கொடி ஏற்றிய பின்பு பார்டர் புரோட்டா கடைல புரோட்டாவும், நாட்டுக்கோழியும் சாப்பிட்டு விட்டு குற்றாலத்தில் ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும்.
83வது சுதந்திர தினத்தில் ராகுல் காந்தி கொடி ஏத்துவாரா? தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டுமென அமைச்சர் ஆதவ் கூறிய நிலையில், த.வெ.க அதற்கு ஆதரவு கொடுக்குமா? - மாணிக்கம் தாகூர் கருத்து
#RahulGandhi | #TVK | #Congress | #ManickamTagore | #PolimerNews