@Nelsondilpkumar What a movie.🔥🔥🔥. This #Jailer2 Looks like #Doctor2. Same 1st half screen play. The pathway of finding the Main Villan. But looks fresh. 👌
Politics, Monopoly எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டு பார்த்தா,
மாசத்துக்கு 2GB data-வை கணக்குப் பார்த்து பயன்படுத்தினவங்களை, ஒரு நாளைக்கு 2GB பயன்படுத்த வச்சு,
இந்தியாவின் Internet பயன்பாட்டைக் கிராமங்கள் வரை கொண்டு சேர்த்ததில் அம்பானியின் பங்கு சாதாரணமாகக் கடந்து போகக்கூடியது இல்லை.!👍
🚨Ian Bishop on today’s pitch 🚨
“We have to ask ourselves, when did a good cricket pitch become a pitch where only the batters are allowed to enjoy themselves?
When the bowlers dominate, we call it a poor pitch. When the batters dominate, we call it a beautiful surface. Surely that can’t be the standard.
Cricket is a contest between bat and ball. Let the bowlers have their moments too. Otherwise, we’re slowly turning the game into nothing but entertainment.”
கொங்கு மண்டலத்திற்கு அருகில் சூரியன்?!! தீர்வு எப்பொழுது!
கொங்கு மண்டலத்தை வெயிலுக்கு பக்கத்தால் எடுத்து வைத்து விட்டீர்களா என்று கேட்கும் அளவிற்கு சூப்பர் Elnino தாக்கம் காரணமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில் பயிர்கள் கால்நடைகள் மற்றும் மனிதர்கள் மிகுந்த சிரமத்திற்கு
கோவில்களில் செல்போனுக்கு முழுமையாகத் தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கியமான இந்து திருக்கோவில்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனைப் பாதுகாக்க, அதற்கென வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
கோவில்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தடை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முற்றிலும் செல்போன்களுக்குத் தடை விதிப்பது பக்தர்களுக்குப் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும். இந்து கோவில்கள் பரந்து விரிந்தவை. கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பிறகு, அங்குள்ள மண்டபங்கள், வளாகங்களில் அமர்ந்து பேசுவது, பிரசாதம் சாப்பிடுவது பக்தர்களின் வழக்கம்.
கோவிலுக்கு குடும்பமாக, உறவினர்களுடன், நண்பர்களாக வருபவர்கள், கோவிலுக்குள் வெவ்வேறு இடங்களில் இருந்தால், அவர்களைத் தொடர்புகொள்ள செல்போன் அவசியம். செல்போன் தடையில் குழுவாக, அதுவும் வயதானவர்களுடன் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படும். கோவிலின் கட்டடக் கலை அம்சங்கள், சிற்பங்கள் முன்பு புகைப்படம் எடுப்பார்கள். அது அவர்களுக்கு நினைவாக இருக்கும். சமூக ஊடகங்களிலும் பதிவிடுவார்கள். அதன் மூலம் அக்கோவிலின் கலை அம்சத்தையும், ஆன்மிகச் சிறப்புகளையும் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும். செல்போன் தடையில் இவை அனைத்தும் தடுக்கப்படுகின்றன.
எனவே, கோவில்களில் முழுமையாகச் செல்போனுக்குத் தடை விதிக்காமல், மூலஸ்தானத்தில் மட்டும் தடை விதிப்பது, மூலஸ்தானத்தை மட்டும் படம் எடுக்கத் தடை விதிப்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம். மாறாக, செல்போன் கொண்டு செல்லவே தடை விதிப்பது பக்தர்களுக்கு தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தும். இதைக் கவனத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை செயல்பட வேண்டும்.
@tnhrcedept l @RameshOffcl
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. சினிமா நடிகர்களுக்கு அரசியல் ஆசையே வந்திருக்காது.
விஜய், தனுஷ் மட்டுமல்ல. ரஜினி, கமலும்தான்.
We miss the real சிங்கப்பெண்.
🔴I think Indian selectors are selecting the team while drunk these days.
How the f..cck Ashok sharma is playing for India, he done nothing at any domestic stages in india , he played some ipl matches and got hammered in every match.
At the same time deserving Bolwers like Rashikh darr salam are not in the Indian team, Rashikh bowled exceptionally in IPL despite flat pitch.
"ஜனநாயகன்" டைட்டில் கார்டில் "ஜோசப் விஜய்" என இருக்கிறதாம்.
தான் படம் நடிக்க தொடங்கிய காலம் முதல் அத்தனை படங்களிலும் தன் பெயரை "விஜய்" என்று மட்டுமே போட்டுக்கொண்டவர் இப்போது "ஜோசப் விஜய்" என போட்டுகொள்ளக் காரணம் என்ன?!
ஆரம்பத்திலிருந்தே "ஜோசப் விஜய்" என பெயர் போட்டிருந்தால் இவ்வளவு ரசிகர்கள் கிடைத்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.
அடையாளங்களை நேரத்துக்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்பவர் நல்ல அரசியல் தருவார் என்ற மாயையில் இருப்பவர்களின் மீட்பர் யாரோ?!
Favouritism of Ajit Agarkar & Gautam Gambhir is destroying Indian cricket bit by bit:
1) Why a match winner like Mohammed Shami got dumped despite proving his fitness in domestics?
2) Why Mohammed Siraj is getting sidelined constantly?
3) Why Sanju Samson was dropped after scoring a match winning 100 in South Africa & ODI avg of 56? Coz Agarkar doesn't loke his face?
4) How a mid cricketer like Washington Sundar plays all 3 formats for team India?
5) How Gurnoor Brar got selected over likes of Shami, Siraj & Bhuvi?
When there is no merit in team selection then you deserve to lose!
- Failed Player
- Failed Selector
- Tried to drop Virat Kohli
- Tried to drop Rohit Sharma
- Picks favourite player in team
On what basis BCCI is extending his tenure. I urgently request @JayShah & @AmitShah to remove this idiot from Chief Selector post.
Respected CM @TVKVijayHQ Avl, walking past any TN police station shows massive space crunch due to years of seized vehicles piled up. We need an urgent policy or process change to clear this. A fixed timeline for legal clearance & public auction.
Respected @CMOTamilnadu walking past any TN police stn shows massive space crunch due to years of seized vehicles piled up.We need an urgent policy change to clear this.A fixed timeline for legal clearance & auctions can unlock crores in revenue for the state.
CC: @tnpoliceoffl
இது சமீபத்தில் அதிகரித்துள்ளது சரியல்ல..
ஒரு திரை பிரபலமோ, அரசியல் தலைவர்களோ இறந்துவிட்டால் அதனை செய்தியாக மக்களிடம் எடுத்துச்செல்வது சரிதான் ஆனால் அவர்கள் இறுதி சடங்கில், இறுதி ஊர்வலத்தில் சென்று அங்கு வரும் பிரபலங்களை பேட்டி எடுக்கிறேன், அவர்களின் நடவடிக்கையை பதிவு செய்கிறேன் என தொந்தரவு செய்வது கொஞ்சமும் சரியில்லை..
செய்தியை கொண்டு செல்வது மக்களுக்கு முக்கியம்தான் அதே நேரத்தில் சில இடங்களில் மனிதர்களின் உணர்வுகளுக்கு மீடியாக்கள் மதிப்பளிக்க வேண்டும்