மாற்றம் மாற்றம் என்று சொல்லி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகையை நிறுத்தியது தான் இந்தத் தவெக கொண்டு வந்த மாற்றமா?
மருத்துவச் செலவு மற்றும் அன்றாடத் தேவைக்கு உதவி வந்த முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை கிடைக்காமல் சுமார் 5 லட்சம் பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், இந்த டம்மி அரசுக்கு ஆடம்பரச் செலவுகளுக்கு மட்டும் தாராளமாக பணம் இருக்கிறது.
மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத இந்த டம்மி அரசு இனிமேலாவது திருந்தட்டும்.
#தாராபுரம் இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் (செப்.12) கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு @mp_saminathan அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலையில், ஈரோடு எம்பி பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முனைவர் திரு @TRBRajaa அவர்கள் இடைத்தேர்தல் களத்தில் மேற்கொள்ள வேண்டிய சமூக வலைத்தள செயல்பாடுகளை தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கும் தன்னார்வலர்களுக்கும் விரிவாக விளக்கினார்.
அணியின் இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன் உள்ளிட்ட அணியின் மாநில நிர்வாகிகள் மற்றும் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட அணி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் திரளாகப் பங்கேற்றனர்.
எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.
வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள்.
மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் MISA கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?
பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!
Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?
முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு! ஆனால், இந்த 'டம்மி' முதலமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான்.
நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் MISA சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு.
கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும்.
இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள்.
வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.
காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள்.
தலைவர் @mkstalin அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல!
அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், #MISA சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது!
சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது , ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு.
ஒரு ஜனநாயக விபத்தில் இன்று முதலமைச்சர் ஆன நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவரின் அந்தத் தழும்பு!
ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம்!
சர்வாதிகாரத்தை எதிர்த்து தலைவர் பெற்ற காயங்களுக்கு வரலாறு விழுப்புண் என்று பெயர் சூட்டும்!
அந்தத் தழும்பு தலைவருக்கு அவமானமல்ல, பெருமிதம்.
தமிழ்நாட்டை காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம்.
தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு🔥
#ShameOnYouCM
தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் என - ஆனால் செய்தது ஆண்டிற்கு மூன்று விலையில்லா சிலிண்டர்கள் மட்டுமே அதுவும் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள குடும்பத்திற்கு மட்டும்.
விஜய் சினிமாவில் அடிக்கும் பல்ட்டியை விட இந்த பல்ட்டி பலமாக இருக்கிறதே..
Absolutely Disgusted to see some IDs trying to degrade women and their choices, even dragging in people who have absolutely nothing to do with the matter.
I am sick and tired of the excuse: “They did the same.”
THAT IS an UNACCEPTABLE s#!++y excuse.
No.And even if your worst enemy did something wrong, it never gives anyone the right to abuse, demean or throw muck at another person. Especially a woman.
Nothing justifies misogyny. NOTHING.
The DMK stands firmly for women’s dignity, rights and freedom. Any act that crosses the line of decency will never ever be tolerated. Whoever it is.
And please, spare us the ridiculous justification: “They did it, so we did it too.”
That is not an excuse.
It is absolutely unacceptable🙏🏾
@DMKITwing will also actively bring to the attention of the @DMKLegalWing all such matters.
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்!
Follow @DMKITwing WA Channel: https://t.co/x44BbmevEm
#DMK
தவெக-வின் 100 நாள் ஆட்சியில் மக்கள் படும் வேதனைகள்.
பச்சைக் குழந்தைகள், படிக்கின்ற பிள்ளைகள், சிறுமிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என இங்கு யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. இவர்களுக்குத் தினமும் நிகழும் கொடுமைகளையும் துயரங்களையும் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது, விஜய் சார்!
தவெக ஆட்சியில் தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள்.
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் தினமும் அரங்கேறுவது இந்த ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது.
இன்று கிருஷ்ணகிரியில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமிக்கு நேர்ந்த இந்தக் கொடூரத்திற்கு யார் பொறுப்பு? தினமும் வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்புவதே கேள்விக்குறியாக உள்ளது.
மேடைக்கு மேடை மாற்றம் என்று பேசி, மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குவதுதான் நீங்கள் கொண்டு வந்த மாற்றமா முதலமைச்சர் அவர்களே?
பெண்கள் பாதுகாப்புதான் முதன்மை என்று வெறும் வாய்ச்சொல்லில் கூறினால் போதுமா? கிருஷ்ணகிரியில் நடந்த இந்த அநீதிக்கு யார் பொறுப்பு? இதற்கு உங்கள் பதில் என்ன?
வெறும் விளம்பரத்திற்காக சிங்கப்பெண் படை என்று இரண்டு நாட்கள் மட்டும் ரீல்ஸ் எடுத்துவிட்டு, இப்படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைச் சீரழிப்பதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
இப்படியொரு கொடூரம் தமிழ்நாட்டில் நடப்பதாவது உங்களுக்குத் தெரியுமா? அல்லது உங்கள் புகழ்பாடும் ரீலிஸ்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
வெற்று விளம்பர வேலைகளைச் செய்வதை நிறுத்திவிட்டு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்.
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#DismissPowderMinister
இன்னைக்கு தமிழ்நாட்டுடைய சட்டம் ஒழுங்கு எந்த அளவுல இருக்குன்னு உங்களுக்குத் தெரியும். ஒரு அதலபாதாளத்துல படுகுழியில இன்னைக்கு இந்த ஆட்சியாளர்கள் தள்ளி இருக்காங்க.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்