இதான்டா எங்க அண்ணன் சீமான் ♥️🔥📈
திரை கவர்ச்சியால சமூகம் சீரழிஞ்சிருச்சி.. இத விட்டு போக முடியுமாடா
தைரியமா இர்ரா.. இன்னைக்கி இல்லைன்னா நாளைக்கு வெல்வோம்டா ♥️💪📈
கூட்டத்தை ஏன் சார் ரத்து பண்றீங்க? பேச சொல்லுவாங்க அதான் 😂🤣
Roadshow'க்கு permission வாங்கி கைய ஆட்டிட்டே போக போறேன் ...
Vijay போட்டியிடும் 📍பெரம்பூரில் சம்பவம் செய்த சாட்டை 🔥🔥🔥
இலவசமாக கொடுக்கும் எந்த ஒரு பொருளும் அதை கொடுக்கும் ஆளும் அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர்களோ அல்லது அவர்களின் வாரிசுகளோ பயன்படுத்துவார்களா!? அவர்களெல்லாம் பயன்படுத்த மாட்டார்கள் என்றால் நாம் மட்டும் ஏன் பயன்படுத்த வேண்டும்!?
அண்ணன் #நத்தம்_சிவசங்கரன்#SivasankaranForAmbasamudram
தவெக தலைவர் விஜய் அவர்களின் அரசியல் மீது விமர்சனம் வைக்கலாம் ,அதற்காக அவரின் மகள் வயதை விடக் குறைவான மாணவிகள் தங்கள் அன்பின் வெளிப்பாட்டில் செய்வதை அநாகரீகமாகவும் கொச்சையாகவும் பேசும் செயல் வன்மையாக கண்டிக்கதக்க��ு !