இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கெனத் தனி அத்தியாயம் படைத்த கப்பலோட்டிய தமிழன், ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சுதேசி இயக்கத்தின் அடையாளமாகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தொழில் வலிமையையும் தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்தவர். தியாகத்தையும், துணிச்சலையும், தேசப்பற்றையும் தனது வாழ்வின் அடையாளமாகக் கொண்டிருந்தவர்.
அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், நாட்டின் விடுதலைக்காகத் தனது உடைமைகளையும், வாழ்வையும் அர்ப்பணித்த ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை ��வர்களின் துணிச்சலையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூ���ில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் த���டர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் ��ிவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நட���டிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழும் நாடே, வளமான நாடு. குழந்தைகளின் கனவுகளுக்கும், திறமைகளுக்��ும் ஊக்கமளித்து, அச்சமின்றி மகிழ்ச்சியாக வளர வழிவகுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பும், பாதுகாப்பும், தரமான கல்வியும், விளையாடுவதற்க���ன வாய்ப்பும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வோம்.
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா, முதல்வர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரித்தாரா என்பவ�� பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையா, இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது.
இந்தச் சூழலில், மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வருகிறது.
இதே குற்றச்சாட்டு, ஒரு சாமானியக் கு��ிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசாங்கம் இதே அளவு பொறுமையுடன், புகார் வந்ததா, வரவில்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்குமா? ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?
தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதைச் செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன ��ன்பதைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
படித்ததில் பிடித்தது.
👇
5,000 கோட��� கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..
1,000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.
5,000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
1,000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.
#சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
#பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தத�� தெரியவில்லை.
#நோக்கியா நிறுவனம் 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
#ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..
#பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..
#ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..
#ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்க�� குவிக்கும் பொழுது தெரியவில்லை..
மாதாமாதம் பின்லாந்துக்கு #தனி_விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..
#உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் மனைவி தான் என்ற கத�� தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது #அம்பானியும் #அதானியும் தான்..
சன் நெட்வொர்க்கும்
#கார்ப்பரேட் கம்பெனி தான்..
Heartiest congratulations to @isro on the successful launch of the NVS-03 navigation satellite aboard the GSLV-F18.
By placing our third indigenous Rubidium atomic clock in space, NVS-03 significantly strengthens our NavIC constellation and secures India's time sovereignty.
The mission will strengthen our critical infrastructure, from digital payments & telecommunications to power grids & defence, by securely synchronising it to a highly accurate, independent Indian Standard Time.
Respectful tributes to the Iron Man of India, Bharat Ratna Sardar Vallabhbhai Patel avl on his birth anniversary.
His relentless resolve united a diverse nation into one strong India. On this day, let us reaffirm our commitment to preserving our nation's unity, integrity, and security.
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்���ள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள�� குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.
திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த ��தே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்?
இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆக மொத்தம் ரெண்டு நிதி அமைச்சருக்கும் மிதி விழுந்துருக்கு.😂
Left ல இந்தியாவில் UPI கு 0.4% சார்ஜ�� போட்ட மத்திய நிதி அமைச்சர் நிம்மிக்கு ஒரு மிதி...
Right ல இந்தியாவில் UPI பரிவர்த்தனை சாத்தியமில்லை னு சொன்ன காங்கிரஸ் பா.சிதம்பரத்துக்கு ஒரு மிதி.
#Annamalai
In Udupi, no matter which film star or anyone else comes, people won't follow them.
Only if Annamalai comes to Udupi do people turn up; nobody else can draw such a crowd here.
The people of Karnataka are truly only fans of Annamalai🔥
@annamalai_k
@Palanikanagaraj பாஜக என்றால் மோடிஜி மட்டுமல்ல என்பது அண்ணாமலை அவர்களை அந்த கட்சி நடத்திய விதத்துல புரிந்தது
கோபேக் மோடியென தமிழகமே அதிரும் போது (வேடிக்க பார்த்த ரசித்த கையாலாகாத தமிழக பாஜக) அதை வெல்கம் மோடிஜி என மாற்றிய தன்னலமற்ற நேர்மையான அறிவார்ந்த தேசிய தமிழனாக என்றுமே எங்க மலைடா.....
அண்ணாமலை அண்ணா மேல வயித்தெரிச்லோட சுத்தறவங்க எல்லாம் வந்து பார்த்து கத்தி அழு, கதறி அழு😁
பின்குறிப்பு;
அப்புறம் வந்து திஜாக காரன் கதறல டயர் கதறலன்னு வராதிங்க மொத்தமா வந்து கதறிட்டு போங்க முக்கியமா அந்த புது ���ண்ணாமலை haters மறக்காம கதறவும் ‼️