ಮಹಾನ್ ದೇಶಭಕ್ತ, ಯುಗಪುರುಷ, ಸನಾತನ ಚೇತನದ ಜಾಗೃತಿ ಮೂಡಿಸಿದ ಧೀಮಂತ ನಾಯಕ, ಶಸ್ತ್ರ ಮತ್ತು ಶಾಸ್ತ್ರಗಳ ಅಪೂರ್ವ ಸಂಗಮ, ಸ್ವಾತಂತ್ರ್ಯವೀರ ವಿನಾಯಕ ದಾಮೋದರ ಸಾವರ್ಕರ್ ಅವರ ಜನ್ಮಜಯಂತಿಯಂದು ಭಾವಪೂರ್ಣ ನಮನಗಳು.
ಅವರ ಅಪ್ರತಿಮ ಬದುಕು, ವೀರೋಚಿತ ಹೋರಾಟ, ವೈಭವೋಪೇತ ಭಾರತದ ಬಗೆಗಿನ ಅವರ ಕನಸು, ವೈಚಾರಿಕ ಪ್ರಜ್ಞೆ ನಮಗೆಲ್ಲರಿಗೂ ಸದಾ ಕಾಲ ದಾರಿದೀಪ.
#VeerSavarkar
நாகர்கோயிலில் நடைபெற்ற சாலைப் பேரணி ஈடு இணையற்ற உற்சாகத்தால் நிரம்பி இருந்தது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும் ஊழலையும் தமிழ்நாடு விரும்பவில்லை என்பது தெளிவாக உள்ளது. மாநிலத்தில் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும்.
சாலைப் பேரணியின் ஒரு சிறப்பு வாய்ந்த தருணத்தை இங்கே காணவும்...
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடங்கவிருக்கும் பராபவ ஆண்டு, நல்ல அரசியல் மாற்றத்தையும், தமிழக மக்கள் வாழ்வில் ஏற்றத்தையும் அளிக்கட்டும். ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இருள் அகன்று, நல்லொளி பிறக்கட்டும். நல்லாட்சி மலரட்டும். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவரும், பாதுகாப்பாக உணரட்டும்.
வரும் பராபவ ஆண்டில், தமிழகம் தனது இழந்த பெருமையை மீட்கவும், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாகவும், தமிழக மக்கள் அனைவரும் அனைத்து நலமும், வளமும் பெற்று மகிழ்வுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.