student from less privileged social group, her clarity tenacity and determination is an inspiration for everyone. more power to her.
i would consider her more meritorious than the top scorers.
#RoleModel#hero#Inspiration
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை” பிரதிபலன் பாராமல் அன்பு செலுத்துவோர்களால் தான் அழகாகிறது இந்த உலகு. பகிர்வுக்கு நன்றி @erode_kathir#அன்புசூழ்உலகு#அன்பைவிதைப்போம்
ஒவ்வொரு முறையும் ஒரு சில்லு கூட தவறிவிடாமல் தேடி எடுத்து ஒட்ட வைத்துக்கொள்கிறேன்
காலத்தால் உடைக்கப்படும் என் கனவுகளை
இருந்தாலும் ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு வடிவமே பெறுகிறது என் கனவுகள் யாவும்
#சத்யா#மீள்..