இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @BJYMinTN அண்ணா @SuryahSG !!
Team formation முதல் Zone-wise Youth Wing அறிமுகக் கூட்டங்கள், NaMo Foundation மூலம் Welfare Activities, Youth Wing Promotional Activities (Marathons & Bike Rallies), Social Awareness programmes, Party & Organisational works, Thiruparankundram Deepam issue protest, DMK Government-க்கு எதிரான பல்வேறு போராட்டங்கள், News18 debate issue, Digital Outreach programmes என கடந்த 8 மாதங்களில் Youth Wing-ஐ தொடர்ந்து Limelight-ல் வைத்திருக்கிறீர்கள்.
2026 Elections வரை கட்சிப் பணிகளில் thick and thin-ஆக பல challenges, ups & downs-ஐ எதிர்கொண்டு பயணித்தாலும் (4 மாதங்களில் 3–4 FIRs), Tamil Nadu-வில் BJP-ஐ வளர்ப்பதும், புதிய “Future Youth Leaders” உருவாக்குவதுமே உங்கள் ஒரே நோக்கமாக இருந்திருக்கிறது.
Anna-வின் TV debates-��் கூட பேசுவது Data, Statistics & Facts அடிப்படையில் தான்!
இந்த பயணம் இன்னும் பல இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வந்து, புதிய தலைமையை உருவாக்கட்டும்.
Wishing you a very Happy Birthday Anna! Good Health, Great Success & a fantastic year ahead!
Keep inspiring. Keep building. Keep growing na. 🧡
#HBDSGSuryah
அன்பு @SuryahSG அண்ணா,
தங்களின் அன்புத் தாயார் திருமதி காஞ்சனா அம்மாள் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் மன வருத்தத்தையும் அளிக்கிறது.
ஒரு தாயின் இழப்பு என்பது எந்த வார்த்தைகளாலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. குறிப்பாக, தங்களின் கண் முன்னே, தங்களின் மடியிலேயே அம்மா இறைவனடி சேர்ந்த தருணம் தங்களுக்கு எத்தகைய துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே மனம் கனக்கிறது.
தங்களை உருவாக்கியவர், வழிநடத்தியவர், தங்களின் வெற்றிகளின் பின்னால் அமைதியாக நின்ற சக்தியாக இருந்த தாயாரின் நினைவுகள் என்றும் தங்களுடன் பயணிக்கும். கடந்த நாட்களில் அம்மாவுடன் செலவிட்ட தருணங்கள், இனி வரும் காலங்களில் தங்களுக்கு மன உறுதியையும் வழிகாட்டுதலையும் வழங்கட்டும்.
இந்த துயரமான நேரத்தில் தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ���னமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#ஓம்சாந்தி 🙏 காஞ்சனா அம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடிகளில் நித்திய அமைதி பெறட்டும். 🕯️💐
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்க�� தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் திரு @TVKVijayHQ அவர்கள், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் ��டைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
A proud moment for #India and #Tamil heritage 🇮🇳
After centuries away from home, the Netherlands has returned the rare 11th century Chola copper plates to India during PM @narendramodi visit.
These priceless Tamil inscriptions from the era of Rajaraja Chola and Rajendra Chola are not just artefacts — they are symbols of India’s rich #civilisational history, maritime power, and #cultural legacy.
India is not just recovering stolen artefacts. India is reclaiming its #history. #JustModiThings
25 Aug 2024 - Annamalai Anna predicted that day..
EPS wanted to finish BJP in Tamil Nadu by removing Annamalai anna and allotting unwinnable seats to BJP
But ended up in finishing himself...
Karma boomeranged.. 🙂
#Annamalai2#Edappadi#tnbjp#admk#CMJosephVijay#modi
"நேற்று விஜய் Coat Suit போட்டு பதவியேற்றார். அடுத்த வருடம் அவர் தண்ணீரில் எப்படி நடந்து செல்லப் போகிறார் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்."
- தலைவர் அண்ணாமலை அண்ணன்!😂🔥
#Annamalai
TMC terror is over..
BJP era begins...
Historical moment for West Bengal.. Congratulations to @SuvenduWB
Dada for becoming the first BJP CM of West Bengal... 🪷#bjpforbengal
என்ன சொன்ன விதியுடன் மோது விஜயுடன் மோதாதே வா...
மனுஷன் உங்க அனுதாப பிச்சை��ா எல்லாம் ஒரே பிரஸ் மீட்ல முடிச்சு விட்டாரு 😂🔥
இப்ப நாங்க சொல்றோம் கேளு KTV உடன் மோது TTV உடன் மோதாதே... 😈🔥
Simple logic — no rocket science.
Scenario 1:
1. Show the majority mark (118)
2. Form the government & create the Council of Ministers
3. Pass the floor test
4. Stable government ✅
Scenario 2:
1. Sworn in as CM without majority temporarily
2. Quickly prove majority through coalition support
3. If numbers are not secured → government becomes unstable, horse-trading allegations arise, and survival becomes constitutionally difficult ❌
4. If majority is proved → government becomes fully valid and stable ✅
So it can go either way, but it risks both the state and the party politically.
If parties claiming concern for democracy truly support TVK, why not openly provide support, prove the numbers, and ensure stable governance? 🤔
Being the single largest party alone does not automatically guarantee an invitation to form the government. The Governor is also bound by constitutional norms. #JustSaying
Tamil Nadu politics right now feels like a game of chess. ♟️
One wrong move leads to check. Two consecutive wrong moves lead to checkmate.
Looks like one move has already been played wrongly by Vijay it seems. Let’s wait and watch. 👀
#ImWaiting
To All TVK Cadres,
Kindly Tell Me One Good Reason, For Supporting Congress?
ONLY REASON SHOULD BE MINORITY APPEASEMENT.
#SimplyWaste@TVKVijayHQ@actorvijay
Then (2011): Vijay supports Anna Hazare’s anti-corruption fast at Ramlila Maidan against the Indian National Congress govt in 2011.
Now (2026): Alliance with the same Congress & alignment with the Gandhi family.
Politics changes faster in reality than in cinema.🤔
Bro has experience in changing the Scripts.🙃
#Hypocrisy #SimplyWaste
Stalin lost❗️
தீ பரவவில்லை; அணைந்தது.
For this, congratulations @TVKVijayHQ 👏
ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?