To position shifters & boot lickers like @SavukkuOfficial@sansbarrier@Gayatri_Raguram
To make fake allegations against @annamalai_k anna, is like lowering the quality & character of your own skin/birth.
When you question or make baseless allegations against our BJP leaders, we will respond strongly.
Targeting an individual based on unverified or sensational news only reflects immaturity.
தமிழகத்தின் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் @annamalai_k அவர்களின் துணிவு, நேர்மை, அனுபவம், கடின உழைப்பு, அறிவு – எல்லாமே தெரியும்.
அவரை உங்களைப் போல ஆண்டி பிழைக்கும் யாரும் சான்றளிக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஆகையால், தேவையற்ற குற்றச்சாட்டுகள் மற்றும்
தவறான விமர்சனங்களை நிறுத்துங்கள்.
#OurBJPLeaders #StayOnYourLimits
புதிய இயக்கம் தொடங்கியுள்ள பாசமிகு அண்ணன் திரு.@annamalai_k அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!
தமிழகத்தில் மாபெரும் அரசியல் எழுச்சியை உருவாக்கிய உங்களின் அயராத உழைப்பு அளப்பரியது. அரசியலைத் தாண்டி என் உடன்பிறவா சகோதரராக உங்கள் மீதான அன்பும், மரியாதையும் எக்காலத்திலும் மாறாதது.
அரசியல் களத்தில் காட்சிகள் மாறினாலும் சரி, எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சரி, தேசமே பிரதானம் என்று நான் பயணிக்கத் தொடங்கிய பாதையில் எவ்வித சமரசமும் இல்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய தாய் இயக்கமான #RSS சித்தாந்தங்களையும், எனது அரசியல் அஸ்திவாரமாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளையும் நெஞ்சில் ஏந்தி, எனது மக்கள் பணி என்றென்றும் உறுதியாகத் தொடரும்.
#Annamalai
உத்தரப் பிரதேச முதல்வர் திரு.@myogiadityanath ஜி அவர்களுக்கு தமிழ்நாடு பா.ஜ.க. இளைஞர் அணி சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தேச சேவைக்கும், நல்லாட்சிக்கும், உறுதியான தலைமையிற்கும் தங்களைப் போன்ற முன்னோடிகள் தேசத்திற்கு பெருமை சேர்க்கின்றனர்.
நீங்கள் தொடர்ந்து ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மேலும் பல சாதனைகள் படைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🇮🇳
– பா.ஜ.க. இளைஞர் அணி, தமிழ்நாடு
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக இளைஞரணி சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் @annamalai_k அண்ணா!
நேர்மை, துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் சேவைக்கான உங்களின் அயராத பயணம் தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக திகழ்கிறது.
நாட்டின் நலனையும், மக்களின் முன்னேற்றத்தையும் முதன்மையாகக் கொண்டு செயல்படும் உங்கள் தலைமையில், தமிழகம் புதிய உயரங்களை அடையட்டும்.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மக்கள் சேவையில் மேலும் பல சாதனைகள் படைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.
#HBDAnnamalai
@BJP4TamilNadu தலைவர், என் அன்புச் சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
பிரச்சினைகள் குறித்த உங்களது தெளிவு, கொள்கை உறுதி மற்றும் பொதுச் சேவையில் உங்களுக்கிருக்கும் தளராத அர்ப்பணிப்பு ,பலராலும் பாராட்டப்பட்டு உள்ளது. தேசத்திற்குத் தைரியம், தெளிவான நோக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் நீங்கள் தொடர்ந்து சேவையாற்ற வாழ்த்துகிறேன்.
முருகக் கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும், வலிமையையும் தந்தருள்வாராக. வருங்காலத்தில் நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியான தமிழ்நாட்டிற்கும், நமது பாரதத் தாய்க்கும் அதே ஆர்வத்துடனும், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நீங்கள் தொடர்ந்து சேவையாற்ற வாழ்த்துகிறேன்.
பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், எனது இனிய நண்பருமான @annamalai_k அவர்கள் இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வுப் பயணம் தொடரவும், நூறாண்டு வாழவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother Sri @annamalai_k.
From serving the nation in uniform to serving people in public life, your journey has been defined by courage, conviction, and an unwavering commitment to Bharat.
Your energy, integrity, and leadership continue to inspire countless young Indians.
Wishing you good health, happiness, and many more years of impactful public service. May you continue to scale even greater heights.
Happy Birthday, Anna!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் திரு அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு அண்ணாமலை அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @annamalai_k
இன்று பிறந்தநாள் காணும் @BJP4TamilNadu முன்னாள் மாநில தலைவர் திரு @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் பெற அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்.
அன்புச் சகோதரர் திரு. அண்ணாமலை @annamalai_k அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
நேர்மை, துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தேசப்பற்று ஆகிய உயரிய பண்புகளுடன் பொதுவாழ்வில் பயணித்து வரும் தாங்கள், இளைஞர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
எழுமின்! விழிமின்! கருதிய கருமம் கைகூடும் வரை சலியாது உழைமின் என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிக்கேற்ப, தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து உயரிய முயற்சிகளும் வெற்றியடைய மனமார வாழ்த்துகிறேன்.
இந்த இனிய நாளில், தங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மனநிறைவு மற்றும் எதிர்கால முயற்சிகளில் தொடர் வெற்றிகள் கிட்ட என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. K. அண்ணாமலை @annamalai_k அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நீங்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும், பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
#Annamalai
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாழ்வில் நேர்மையையும், அர்ப்பணிப்பையும் அடிப்படையாகக் கொண்டு மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அண்ணாமலை அவர்கள், தனது அரசியல் பயணத்தில் மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற வாழ்த்துகிறேன்.
இந்த இனிய நாளில், அவர் நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், மனநிறைவு மற்றும் அனைத்து வளங்களையும் பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@annamalai_k
தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியிலும், அரசியல் பணியிலும் சிறந்து விளங்கி, தேசத்திற்கும் தமிழகத்திற்கும் மேலும் பல சேவைகளை ஆற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் என் ஆருயிர் தம்பி திரு. @annamalai_k அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் சிறந்த ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
"என் மண், என் மக்கள்" யாத்திரை நாயகனும், எனது அன்பிற்கினிய நண்பருமான திரு. @annamalai_k அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியார் ஆகப் பெறின்"
தாம் எண்ணிய செயலை செய்து முடிப்பதற்கு ஏற்ற மன உறுதி உடையவர்கள், தாம் நினைத்த வெற்றியை அடைவார்கள் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, தேசிய சிந்தனையிலும், தெய்வீக நம்பிக்கையிலும் மாறா பற்று கொண்டுள்ள தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@BJP4TamilNadu
He broke stereotypes.
He instilled confidence in youth . He inspired youngsters to take the road less travelled . He has always stood by dharma and relentlessly fought the evil . He is my inspiration. He is brother .I pray lord murugan for his health and longevity. May all the gods bless him with strength to tirelessly work for Bharath. Happy birthday thalaivarey @annamalai_k