@vaishnavi_cbe அட பைத்தியமே வெற்று விளம்பரம் தேட ஆசையா அந்த வாய பாருடா அவளுக்கு பிறந்த குழந்தை பசிக்கு அழுதா நீ போய் பசியாற்றுவயா எதிர்கட்சிக்காரன் தான் நானும் அதுக்காக என்ன வேணா பேசலாம்னு இருக்க கூடாது டி கோண வாயி
"அண்ணாமலை IPS பணியிலிருந்து வெளியில் வந்தவர்.. தற்பொழுது வேலையில்லாமல் இருப்பதால், வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தை தொடங்குகிறார்" - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
ஜவாஹிருல்லா, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களான SIMI மற்றும் அல்-உம்மா இயக்கங்களை தோற்றுவித்தவர், பாஜக ஆட்சியின் நடவடிக்கைகளால், வேலையில்லாமல் எம்.எல்.ஏ ஆகி விட்டார்!
நாராயணன் திருப்பதி.
வாய்மை வெல்ல வேண்டும்!!
ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திரு. திலீபன் அவர்களின் மீது பாலியல் புகார் எழுந்த உடனேயே அவர் சமூக ஊடகங்களில் தன்னிலை விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டார். விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றுகின்ற காவலர்கள் யாரிடம் வேண்டுமானாலும் விசாரணை செய்து கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார்.
திலீபனின் வீடியோ பதிவிலும், அவர் தொடர்புடைய செய்திகளிலும் Comment செய்த அப்பகுதி மக்கள் பலரும், அவர் தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று கருத்து கூறியிருந்தனர்.
ஆனால், whatsapp Chat-களில் திலீபன் வரம்பு மீறி பேசியது உறுதியாகி இருப்பதாகக் கூறி, இன்றைக்கு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பம் முதலாக, இந்த விவகாரம் தொடர்புடைய செய்திகள் முன்னுக்குப் பின் முரணானதாகவும், நியாயம் யார் பக்கம் என்பதை யூகிக்க முடியாத வகையிலும் இருக்கின்றது.
ஆகவே, இதுகுறித்து துறை சார்ந்த உயர்மட்டக் குழு அமைத்து பாரபட்சமற்ற வகையில் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொணர வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
ஒருவேளை நிரபராதியாக இருந்தால் தண்டிக்கப்படக் கூடாது. குற்றம் செய்தவராக இருந்தால் தப்பி விடக்கூடாது.
@tnpoliceoffl@CMOTamilnadu