பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் தலைப்புச்செய்தி.உளவியல் ரீதியாக பெண் குழந்தைகள் மேல் வெறுப்பை பெற்றோரின் ஆழ்மனதில் உருவாக்கும் செய்தி.
ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை நாலந்தரமான தலைப்பு.
(குறிப்பு:எங்கள் ஊரில் பெண் கொடுத்தால் போதும் என பெண் தேடி அலைபவர்கள் அதிகம்)
Happy birthday mahi bhai @msdhoni. Very few people understand the meaning of trust and respect and I'm glad to have had the friendship I have with you for so many years. You've been a big brother to all of us and as I said before, you will always be my captain 🙂
வெளியே வந்து பெண்கள் பிரச்னைகளை எதிர்கொள்கிற போதெல்லாம் "இந்த மாதிரி பெண்களுக்கு இந்த மாதிரிதான் நடக்கும்" என சொல்லி நச்சு வசவுகளை வீசும் சமூகத்தை, சுளுக்கெடுத்து இருக்கிறது அஜீத்தின் நடிப்பும் வசனமும். அஜீத்+வினோத் கூட்டணி அசத்தல்.
பெண்களின் போர்க்குரல்
#NerkondaPaarvaiTrailer