நகரின் முக்கிய இடத்தில் ஏற்கனவே இருக்கும் மருத்துவனையில் ஒரு புதிய கட்டிடம் கட்டுவது பெரியதா? மாநிலம் முழுவதும் பொது முடக்க காலத்திலேயே 11 மருத்துவ கல்லூரிகள் கட்டுவது பெரியதா? ???
நேற்று இரவு தமிழ்நாடு காவல்துறையானது திரு. ஜான் ரவி அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரவு 10.30 மணிக்கு மேல் சோதனை நடத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களது மகளை விசாரணைக்காக காவல் நிலையம் வரச்சொல்லி அழைத்துள்ளனர். போலீசாரின் இந்த செயல் கண்டனத்திற்குரியது.
@annamalai_k@deepaksraja
நேற்று இரவு தமிழ்நாடு காவல்துறையானது திரு. ஜான் ரவி அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரவு 10.30 மணிக்கு மேல் சோதனை நடத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களது மகளை விசாரணைக்காக காவல் நிலையம் வரச்சொல்லி அழைத்துள்ளனர். போலீசாரின் இந்த செயல் கண்டனத்திற்குரியது.
@annamalai_k@deepaksraja
நாளை வெளிவரவிருக்கும் பகாசூரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கும் அப்படத்தின் இயக்குநர் திரு @mohandreamer அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த முறை போதைப் பொருட்களின் ஒழிப்பைப் பற்றி @CMOTamilnadu பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்த முயற்சி செய்தபோது சிக்கிய தன் கட்சிக்காரரைக் குறிப்பிடுவார் என்று நம்புவோம். (2/2)
திறனற்ற திமுக ஆட்சியில் பொதுமக்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிக்க காரணம் அதன் புழக்கத்திற்கு திமுகவினரே உதவுவதால் தான்.
மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு. (1/2)
இன்று @BJP4TamilNadu விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் திரு சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இணைந்து CRPF வீரர் திரு குரு அவர்களது இல்லத்திற்கு சென்று தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு என்றும் அரணாக இருப்போம் என்று உறுதி அளித்து இருக்கின்றார்கள். (1/2)
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
எளிய மாணவர்களின் மருத்துவ கனவுகளை நினைவாக்க செயல்பட்டு வரும் சகோதரர் திரு. பெரியசாமி தங்கவேல் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Thank you Ambassador for your strong words!
The bond between our countries is too strong for a stray incident like this to derail our friendship
‘Those who do not learn history are doomed to repeat it’
That’s why Schindler’s List & The Kashmir Files binds us more than ever!
We also presented a memorandum on the rampant corruption in implementation of Jal jeevan in our state and have requested for an independent audit in this matter. (3/3)