எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கான காலம் இதுவல்ல.
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
பள்ளி கல்வி துறை அமைச்சர்.
எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்.
- மு.க.ஸ்டாலின்.திமுக தலைவர்.
இது உங்கள் கட்சி தலைவர்
ஸ்டாலின் சொன்னது...
எதிர்கட்சியா இருக்கும்போது சாத்தியம்னு சொன்னதெல்லாம் ஆட்சிக்கு வந்தபிறகு சாத்யமில்லைன்னு ஆகிடுது...
இந்த லட்சணத்துல இவனுங்க பெட்ரோல், டீசல் ரேட்டை குறைப்பானுங்கன்னு நம்பி ஓட்டுப்போட்ட கோமாள���களை நினைச்சாதான் சிரிப்பா இருக்கு...