"முதலில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டபோது மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது; ஆனால் அழுவதால் எந்தப் பயனும் இல்லை, எனவே முந்தைய படிப்பு அட்டவணைப்படி தொடர்ந்து கவனம் செலுத்தினேன்.."
"இன்னும் நல்ல மதிப்பெண் பெற கடவுள் எனக்கு மறுவாய்ப்பு கொடுத்திருக்கிறார் என கருதினேன்.."
"நான் எதற்காக போராட்டத்திற்கு செல்ல வேண்டும்? அதற்குப் பதிலாக நன்றாக படித்தால் கூடுதல் மதிப்பெண் பெறலாம்.." - நீட் தேர்வில் தேசிய அளவில் 2ம் இடம் பிடித்த மாணவர் பேட்டி
#NEET | #PanshulBansal | #Protest | #Delhi | #PolimerNews
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கினை திறந்து வைத்து மாணவிகளுடன் கூடைப்பந்து விளையாடி மகிழ்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!
#Virudhunagar | #NirmalaSitharaman | #Minister | #PolimerNews
"உழைப்பால் உயர்ந்த மனிதர் பின்னாடி நிக்குறோம்.. சினிமா மோகமோ பிரபலம் அப்படிங்குற எண்ணமோ கிடையாது.. அவரால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் கொடுக்க முடியும்.." - 'WE THE LEADERS' மாநாட்டிற்கு வந்த பெண் உறுதி
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
"அண்ணே... த.வெ.க அரசை வெளுத்து விடுங்கன்னே"னு நிறைய பேரு கேப்பாங்க..."
"20 வருசமா இருக்குறவிங்க எம்.எல்.ஏ-க்கள் கிடையாது.. தட்டுத்தடுமாறி முதன்முறையாக த.வெ.க-வில் இப்போ எம்.எல்.ஏ-க்கள் வந்து இருக்கிறார்கள்.. அவர்கள் தடுமாறும்போது கைத்தூக்கிவிட வேண்டுமே தவிர கீழே அழுத்தக்கூடாது" - த.வெ.கவிற்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
This comes as a shocker, as three previously affiliated colleges of The Tamil Nadu Dr MGR Medical University have received deemed university status, which will lead to a reduction of 650 medical seats in this admission year. This will directly impact the admission of students selected under the 7.5% reservation for government school students, and the fee expected to be paid by students admitted to these colleges will be quadrupled, at the least.
The three colleges that have now been granted Deemed University status are St. Peter’s Medical College (250 seats) and Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences & Srinivasan Medical College (400 seats). As for who owns and controls these institutions, that is hardly a secret; it is already in the public domain.
The Tamil Nadu Dr MGR Medical University has clarified that it has not issued an NOC to either of these colleges to apply for deemed university status. However, it is also clarified that the refusal letter issued to St. Peter’s Medical College is currently being contested in court.
The UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022, in point number 5.02(i) and 5.02 (ii) clearly state that the University Grants Commission will presume that the State Government has no objection to the issuance of deemed university status if the affiliating university (in this case The Tamil Nadu Dr MGR Medical University) does not object within a window of 60 days and it will presume that the university had no objection for issuance of deemed university status.
The Tamil Nadu Dr MGR Medical University has clarified that they did not issue a NOC to Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Srinivasan Medical College.
Hence, a pertinent question arises. Did the previous DMK Govt deliberately ignore the application filed by Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Srinivasan Medical College and wait for the 60-day window to close?
I urge the TVK Govt to conduct a detailed probe into this matter and ensure that those responsible for this gross wilful negligence be punished. The future of aspiring medical students cannot be made collateral damage by administrative apathy or wilful political negligence. Their dreams of pursuing affordable medical education must not be stalled or sacrificed because those in power fail to act in time.
"என்னப்பா அமைச்சர் உடைச்சா மட்டும் உடனே தூள் தூளாகிடுது.. நம்ம அரை மணி நேரமா உடைக்கிறோம்.. ஆனால் உடையவே மாட்டேங்குது.."
அமைச்சர் சரத்குமாரை கண்டித்து அவர் செய்தது போலவே செல்போன் மேல் மாத்திரையை வைத்து ஏடிஎம் கார்டால் உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த தி.மு.கவினர்
#DMK | #TVK | #Sarathkumar | #PolimerNews
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
The man says the previous Government was charging ₹25-27 per sq.ft for building approvals as "unofficial charges" or party fund. Any comments from stockists?
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
Days after DMK MLA Thiru Udhayanidhi Stalin spoke about eradicating Sanathana Hindu Dharma on the floor of the legislative assembly, TVK MLA Thiru VMS Mustafa came in support of Thiru Udhayanidhi Stalin’s remarks. Not only is this very unfortunate but also it shows the level of hatred they harbour in their minds towards an eternal Dharma that helps us to lead a meaningful life!
DMK & TVK, in their very short history, have proven to the people that they are two sides of the same coin. DMK has forgotten what their constant attack on Sanathana Hindu Dharma has brought them to. TVK will also soon remember.
If either DMK or TVK had the courage of conviction, they should have openly declared during their election campaigns that targeting Sanathana Hindu Dharma would be central to their politics. Instead, they hid behind secularism & theatrics, only to reveal their true intentions after seeking votes from the very people whose faith they now insult with arrogance and impunity.
Please be reminded, Sanathana Hindu Dharma is not your punching bag! I sincerely hope their remarks will not go unpunished by our people.