கேள்வி: கடந்த 60 ஆண்டுகளில் ஊழல் வழக்குகளுக்காக சிறை செல்லாத...
ஊழல் செய்தார்கள் என்று ஒரே ஒரு ஆதாரம் கூட நீதிமன்றத்தில் அளிக்கப்படாத தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் யார்?
பதில்:
அண்ணா
கலைஞர்
ஸ்டாலின்
எம்ஜிஆர் செய்த ஊழல்களுக்கான ஆதாரங்களை பால் கமிஷன் கண்டுபிடித்தது ..நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பாகவே எம்ஜிஆர் இறந்து விட்டார்.
ஜெயலலிதா ஊழல் வழக்கு வழக்குகளால் இரண்டு முறை பதவி இழந்தார் இரண்டு முறை சிறைக்குச் சென்றார்.
குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டது.
#கதிர்_பதில்கள்
இவ்ளோ பேசுறீங்களே ஒரு வேளை பாஜக கூட கூட்டணி வச்சிட்டா என்னடா பண்ணுவீங்க..?
: பாஜக கூட கூட்டணி வச்சா திமுகக்கு support பண்ண மாட்டேன்னு சொல்ல எனக்கு தைரியம் இருக்கு..
எங்க.. அதே மாதிரி பாஜக திருநெல்வேலி Ex-MLA நைனாவே தவெக தலைவர் விஜய் பெத்த அம்மாவ பத்தியே தப்பா பேசினதுக்கு கூட Legal action எடுக்க.. கண்டனம் சொல்ல கூட வக்கத்த அளவுக்கு பாஜகக்கு ஒன்றிய அடிமையா விஜய் இருக்க வரைக்கும் தவெகக்கு support பண்ண மாட்டேன்னு தைரியமா சொல்ல உன்னால முடியுமா..?
Suddenly changed his plan to visit Karur instead of following his regular schedule.
Bussy announced that their leader would arrive in Karur at 12 p.m but he arrived 7–8 hours late.
Failed to provide basic necessities such as water, food, and other essential to the crowd.
Even the police advised him to stop the vehicle, but he refused and drove into the middle of the crowd. (Ironically, bruh thanked the police when he began his speech).
Due to the overcrowd, people started throwing things to their leader to get his attention. Meanwhile, bruh threw water bottles into the crowd.
When things went out of control, bruh stopped his speech and left the venue.
When reporters questioned him about the issues at the airport, bruh went home and took some rest instead.
When the deaths count increased, the so called saviour bruh and the top tier leaders went to court to protect their ass.
Lottery Lavda posted a tweet and deleted it within an hour. Meanwhile, their paid groups started blaming the DMK government.
A couple of days later, bruh released the "CM Saar" video with a trimmed beard and makeup. (At that point, I don't know whether his cadres were worried about whether their leader had eaten or not)
Started playing the victim card instead of taking accountability for the Karur victims.
Completely shifted the blame to the DMK government on the last day of the election campaign.
After becoming the Chief Minister of Tamil Nadu, bruh didn't even have time to visit his own constituency Perambur to thank the voters. Instead, he went to Trichy after resigning from his MLA post.
Likewise bruh went to Karur after purchasing an MLA from the ADMK for the by-election.
He is still playing the victim card and blaming the previous government for his own mistakes.
I've never witnessed a person like this in my entire life.
Ipdi lam ungaluku sollalam / kekkalam nu thonum, aana sethuponavanga kudumbamey selfie edukum pothu namaku enna nanba..!!
- Dev Sundar
அரசுப்பள்ளிக்கு சென்று மாணவியின் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்டது தவறு !
அதுவும் ஆங்கிலத்தில் கேட்டு அந்த மாணவிக்கு ஆங்கிலம் தெரியாது என அவருடைய தன்னம்பிக்கையை உடைத்தது தவறு!
ஆங்கிலம் தெரிந்தால்தான் நம்பிக்கையும் தைரியமும் வரும் என சொன்னது தவறு !
கடைசி இருக்கை மாணவர்களை எதுவும் தெரியாதவர்கள் போல் பேசியது தவறு !
உங்கள் தவறுகளை மறைக்க நானும் அரசுப்பள்ளியில் படித்தவள் என நாடகமாடுவது அதை விட தவறு !
அதிகாரம் நிலையானது அல்ல ரொம்ப ஆடாதிங்க .
தங்களின் தவறை சுட்டிக்காட்டியதால், எனக்கு பதில் சொல்கிறேன், நேரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது.
“அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்” எனும் நம்பிக்கையை ஐந்தாண்டுகளாக விதைத்துள்ளோம். அதை பல்வேறு வகைகளில் நிரூபித்தும் உள்ளோம். Reels-ஐ மட்டும் பார்க்காமல் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனைகளையும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அரசுப் பள்ளிகள் மீதான வன்மம் இதோடு நிற்கட்டும்! இது தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு உகந்தது அல்ல.
அவனுக்கு ஒரே statergy தான்.
அவன் ஒரு தப்பு பண்றான்,
அந்த தப்பை மறைக்க அதே தப்பை திமுக பண்ணதா திமுக மேல பழி போடுறான்.
அவன் அதிமுக MLAகளை விலைக்கு வாங்குறான். மக்கள் அத பத்தி பேச ஆரம்பித்தவுடனே, திமுக எங்க MLAகளை விலைக்கு வாங்க பாத்துச்சுனு கைது பண்றான். இதுல அவனுக்கும் sympathy கிடைக்குது.
இதையே தான் கரூர்லையும் பண்ணான்,
அவன் கூட்டம் போட்டு 41 பேரை கொன்னுட்டு அழகா பழியை தூக்கி
திமுக மேல போட்டுட்டு இவன் அனுதாப ஓட்டு வாங்கிட்டான்.
அப்போ நாம நம்மள Defend பண்ணிக்கல, அதனால நம்ம தப்பு பண மாதிரி ஆகிடுச்சு, இப்பவும் நாம நம்மள Defend பண்ணலனா, அவன் சொல்றத தான் நம்புவாங்க.
அதிமுக கூட பண்ணாத அசிங்கமா அரசியல பண்ணிட்டு இருக்கான்,
திமுக அவன் வழில இறங்கி அடிச்சா
மட்டும் தான் அவனை காலி பண்ண முடியும்.
அவன் தற்குறி இல்ல கிரிமினல்.
TVK வரலாற்றுல இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள்.. 🔥 தமிழ்நாட்டின் 2 ஆகப்பெரும் அரசியல் சக்திகளை இணைச்சதன் மூலமா, முழுமையான தூய சக்தியா நாறியிருக்கு ஸாரி மாறியிருக்கு த.வெ.க ❣️❣️
ரெண்டு பேருமே தங்கம்ன்னா தங்கம், ஒப்பிலா சொக்கத்தங்கம்..
அதுல முதல் தங்கம் - M.R. விஜயபாஸ்கர்.. தலைவன் மேல ஏகபோகமா ஊழல் வழக்கு இருக்கு.. ஒரு சின்ன sample - கரூர்ல 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை ஆட்டய போட்டு மாட்டி abscond ஆயிட்டாப்ல.. 2 வருஷம் முன்னால கேரளாவுல தலைமறைவா இருந்தவரை, CBCID டீம் கொத்தா தூக்கினு வந்தாங்க நம்மூருக்கு ❣️
ரெண்டாவது தங்கம் - எல்லாருக்கும் தெரிஞ்ச நம்ம C.விஜய பாஸ்கர்.. 'குட்கா ஊழல்'வழக்குல prime accusedஏ அண்ணன் தானே 🔥
இந்திய அரசியல் வரலாற்றுலயே போதைப்பொருள் வித்த ஒரே மினிஸ்டர், அதுவும் health minister இவர்தான்ங்குற பெருமை இவருக்கு உண்டு.. ❣️
ஆனா, இதெல்லாம் பார்த்து நம்ம CM சார் பத்தி நீங்க ஒண்ணும் தப்பா நெனச்சுக்க வேணாம்.. இப்படியாப்பட்ட தூய்மையான முகங்களை சேர்த்துதானே, தூய சக்தி maxஆ மாற முடியும்.
போதைப்பொருள் வழக்குல இருந்தவரை வெச்சுதானே, 'போதை இல்லா தமிழகம்' உருவாக்க முடியும்.. 100 கோடி ஊழல் பண்ண ஆளை வெச்சுதானே, ஊழலை ஒழிக்க முடியும் 🔥 இது மாதிரி இன்னும் பல புதுமைகள், புரட்சிகள் பண்ண போறாரு அண்ணா.. so cute la
மாற்றம், மண்ணாங்கட்டின்னு ஓட்டு போட்டுட்டு முட்டு கொடுத்துட்டு இருக்குற மாற்ற விரும்பிகள் கிட்ட இதை எல்லாம் பேசி டைம் waste பண்ணாதீங்க.. 'எப்படி எங்கண்ணா ADMK கூடாரத்தையே காலி பண்ணாரு, பார்த்தியா?'ன்னு இதுக்கும் fire வுடுவானுங்க.. 'மாற்றம் சூப்பர், ப்ரோ'ன்னு சொல்லிட்டு நவுர்றதே நலம்... 🤡🤡
அடுத்து 'ஊழல் மன்னன்' SP வேலுமணி சேர்றப்போ, பட்டாசு வெடிக்க தயாரா இருப்பானுக 👌🏻
செம்ம மாஸ்ண்ணோவ் 😍 அண்ணோவ் 🔥🔥🔥
அடுத்த முறை அவை கூடுறப்போ, நாற்காலி எல்லாம் தூக்கிட்டு 'சுறா' படத்துல வர்ற stepம்.. 'சர்க்கார்' interval fightம் போட்டு காட்டுங்க ப்ளீஸ்.. தெறி மாஸா இருக்கும் 🔥
எதுவுமே பேசாம வாய் மூடி இருந்துட்டு ,
இந்த எழவை தான் 40 நாளா practice பண்ணிட்டு இருந்தீங்களா CM அய்யா 👌🏻👌🏻 அருமை 🤩
கரண்ட் கட் ஆகுதுன்னு விமர்சனம் செய்த ஒரே காரணத்துக்காக இந்த பொண்ணோட இணையதள பக்கத்துல நிர்வாண போட்டோக்களை அனுப்பி கேவலமாக நடந்து கொள்கிற இந்த விர்ச்சுவல் வாரியர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை அனுப்புவாரா அவர்களது தலைவர் தமிழ்நாடு முதல்வர்
Some small conversation with my office திடீர் தற்குறி
திடீர் தற்குறி -- திமூகா னாலே ஊழல் கட்சி தான்....
நான் -- சார்காரிய ல இருந்து 2G வரைக்கும் எல்லாம் குற்றச்சாட்டு தான் ஒன்னு கூட நிருபனம் ஆகல. இது எப்படி ?
ஆஃபீஸ் திடீர் தற்குறி -- No No இது எல்லாம் scientific corruption. கருணாநிதி ஒரு ஊழல்வாதி.
நான் -- சார் இத பாருங்க TANSI case, சொத்து குவிப்பு வழக்கு. ஜெயலலிதா ரெண்டு முறை முதல்வர் பதவியில் இருந்து தூக்கபட்டு ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்தாங்க. இது எப்படி தெரியுது?
திடீர் தற்குறி -- Iron lady, தனி ஒரு மனுஷியாக பல கஷ்டங்களை பாத்தவங்க. சிறந்த ஆளுமை. எனக்கு ஊழல் எல்லாம் தெரியல.
நான் -- அப்படி எதுவும் தெரியலனா உன்ன செருப்பாலே அடிப்பேன் டா! தற்குறி நாயே.... $#~$$@×
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!