@mkstalin We love you, my leader. Like the sun sets and rises again, DMK will always rise.
M. K. Stalin, you never leave the people, and we will always stand with you.
One day, the world will know who you truly are. We are always with you.🖤♥️
#WATCH | “நாம் ஆட்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்தவர்களின் கூட்டணி கட்சிகளின் ஆதரவில்தான் இவர்கள் வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது”
- மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #DMK | #MKStalin | #TVK
#JUSTIN | சென்னை பாலவாக்கம் அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்
35 பேருக்கு மட்டுமே உள்ளே அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் வெயிலில் அவதிக்குள்ளான பெற்றோர்
நிழல் இருக்கும் பக்கம் ஒதுங்கி இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதால், ஆம்புலன்ஸ் ஓரம், கட்டடங்கள் ஓரம் ஒதுங்கி நிற்கும் மக்கள்
#SunNews | #Chennai | #PolioDrops
ஷோபா மாடல் அரசின் முகத்திரையை கிழித்துள்ளனர் DMKZenG meet நண்பர்கள் வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி வித்தியாசமாக செய்ய வேண்டும்.
அதைவிட முக்கியம் இதை அதிகம் பகிர வேண்டும்
😂😂😂😂
#WATCH | “அமைச்சர் சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்ட வேண்டும்”
- கீதா ஜீவன், திமுக முன்னாள் அமைச்சர்
#SunNews | #TVK | #TabletCrushing | #DMK
திருவொற்றியூர் எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் ஆனந்த் வர இருந்தபோது, அங்கு தவெகவினர் கழற்றிப் போட்ட காலணிகளை தூய்மைப் பணியாளர்கள் கைகளால் அள்ளிச் சென்றனர்
#SunNews | #Chennai | #TVK
”கேள்வி கேட்க மட்டும் தான் தில்லு இருக்கா? அவர் சொல்ற பதிலை கேட்க இல்லையா?
5 வருஷம் செய்ய முடியாததை 40 நாட்களில் செய்திட முடியுமா?
முதலமைச்சர் விஜய்கு இன்னும் டைம் கொடுக்கலாம்..
நாங்களும் இன்னைக்கு செய்தி சேனல், சட்டசபை நேரடி ஒளிப்பரப்பை பாக்குறோம் எல்லாமே எங்களுக்கும் தெரியும்”- மக்களின் ரியாக்ஷ
#Chennai | #TVK | #Assembly | #PolimerNews