தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சாலை ஓரங்களில் இருக்கும் உதவியற்றவர்கள் மற்றும் காப்பகங்களில் உணவு மற்றும் தேவையான பொருட்கள் வழங்கினோம், இதை செய்ய உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றிகள், இனிய நாளாக அமைந்தது.
என்றும் தலைவரின் பாதையில்🫀
#தமிழினத்தலைவர்71
புத்தகங்களை கையில் எடுக்கும்போது ஆயுதங்கள் தானாக கீழிறங்கும் என்பார்கள்;ஆனால் எங்கள் வரலாற்று புத்தகங்களை கையில் எடுத்தால் ஆயுதங்கள் தான் தீர்வென தோன்றும் ❤️🩹.
#Tamilgenocide
On 31 st may 1981 ,three armed forces of the srilankan government entered the Jaffna library and started burning the books and manuscripts ,Jaffna library was considered as the largest library in the south Asia with 97,000+ rare books and manuscripts,it is a very clear example that the intent of SL government is to destroy the Tamil culture in the Island .
#cultural_genocide #genocide #tamilgenocide #jaffnalibrary
Once again Starting my Another yr in this world 🌎wish to b with the blessings of Thalaivar Appa,Amma and Maveerargal who fought and sacrificed their life for the ryts of our people ...
Thankyou for always guiding me in ryt path ❤️💛
#19🦋✨
இந்திய இராணுவம் ஈழத்தில் நிகழ்த்திய படுகொலைகளில் யாழ்ப்பாண வைத்தியசாலைப் படுகொலை (Jaffna hospitalmassacre} என்று நினைவுகூறப்படும் படுகொலைகளும் முக்கியமானவை. திட்டமிடப்பட்டு மானுடத்துக்கு எதிராக செய்யப்பட்ட இந்த வன்முறைகள் (Crime against humanity) 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் இடம்பெற்றவை.
" காயப்பட்ட பொதுமக்களை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றவர்களையும் இந்தியப் படையினர் கொன்றனர். காயமுற்றவர்களையும் கொல்வது என்பது இந்தியப் படையினரின் நடைமுறையாக இருந்தது" .
#IPKF_attrocities #Genocider_RajivGandhi
"பெண்களை தாயாகவும் தெய்வமாகவும் போற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இந்தியாவிலிருந்து வந்த படையினரோ பெண்களை தமது பாலியல் வக்கிரத்தைக் கொட்டும் உடல்களாக மட்டுமே பார்த்தார்கள்" #IPKF_attrocities#Genocider_RajivGandhi
இலங்கை இராணுவம் மேற்கொண்ட வடமராட்சித் தாக்குதலினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் அகதிகளாகப்பட்டனர் என்று கூறிக்கொண்டு, உணவுப் பொட்டலங்களைப் போட்டு, இலங்கை மண்ணில் ஊடுறுவிய இந்தியப்படை அதைவி��ப் பல்மடங்கு மக்களை அகதிகளாக்கியதுடன் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்துக்
கோரத்தாண்டவம் ஆடியது.
#IPKF_attrocities #Genocider_RajivGandhi
ஜாலியன் வாலா பாக் படுகொலை, மைலாய் படுகொலை என்ற வராலாற்றுப்புகழ் பெற்றுவிட்ட துயரம் நிறைந்த கொலைகளின் வரிசையில் இந்த "வல்வெட்டித்துறைப் படுகொலையும்" இன்று இடம் பெற்றுவிட்டது என்பதை எவரும் எக்காலமும் மூடி மறைத்து விட முடியாது.
#IPKF_attrocities#Genocider_RajivGandhi
While we mourn hundreds of thousands we lost we also remember the thousands who survived, who have rebuilt their lives on the pain of survival.
#JusticeForTamilGenocide#Mullivaikkal