குட்டையை தூர்வாருங்க தூர் வாராமல் போய் துலையுங்க ஆனால் சீமானை மேதகுவின் இடத்தில் வைத்துப் பார்க்க ஒப்பானவன் என்று மயிறு மாதிரி கதைச்சா செருப்பு பிஞ்சிடும்!
"தம்பி எல்லாம் சரி தான். ஆனா ஒருமை'ல பேசுறத உங்க அண்ணே நிறுத்தனும்"
நான்கு வருடங்களாக அவனோடு தங்கி சாப்பிட்டு பயணித்த தம்பிகளில் நானும் ஒருவன்... இரவெல்லாம் தூங்க மாட்டான் எம் அண்ணன். புலம்பிக்கொண்டே இருப்பான். ஏதோ ஒரு ஊருக்கு கட்சி ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு போயிருப்பான்.. விடியற்காலை நடைப்பயிற்சி கிளம்புவான். நாங்களும் உடன் செல்வோம். ஒரு சிறிய நீர் குட்டையை பார்ப்பான்.. 'என்னடா இந்த கண்மாய இப்படி போட்டு வச்சிருக்காங்கெ.. கருவேள முள் அடைஞ்சு நாசமா போயிருக்கே டா' இப்படி நீர்நிலைய பாதுகாக்க மறந்துட்டானுங்களே... மனுசன் எப்படி டா வாழுவான்... ஆடு மாடு என்னடா பண்ணும்' இது எந்த நகராட்சிக்கு உட்பட்டு வருது.. நாளை காலை அந்த அதிகாரிங்க கிட்ட பேசு.. உடனே தூர்வாரனும்.. இல்லனா நம்ம புள்ளைங்களை இறக்கி விடு அவனே தூர்வாரி முடிப்பான்' என்று அவ்வளவு அக்கரை கொள்வார் நமது இயற்கை மண்ணின் மேல்..
கடந்த 2024, பாராளுமன்ற தேர்தல் காலம். தூத்துக்குடி சுற்றுப்பயணம் வந்த நேரம். சத்யா ரிசார்ட்டில் தான் தங்கிருந்தோம். பக்கத்து பனங்காடு. அங்கே நடைபயிற்சி போகலாம் என உள்ளூர் கட்சி அண்ணன்கள் அழைத்துச் சென்றார்கள். அது ஒரு சிறிய கால்வாய் தான். முட்புதர் தேங்கி செத்துக்கொண்டிருந்தது...அதைக்கூட சகிக்க முடியவில்லை அவனால். இதை பேசினால் எவனும் கேட்க மாட்டான். நேரலையில் காணொளி போடு என அதைப்பற்றி பேசி சமூக வலைதளத்தில் பரவியது. மறுநாள் காலை அதே இடத்திற்கு நடைப்பயிற்சி சென்றோம். பொக்லேன் இயந்திரங்கள் மூலம் தூர்வாரிக்கொண்டிருந்தனர். யாரென்று கேட்டால் அது பஞ்சாயத்து சார்பில் அரசு சார்பில் தூர்வாருகிறோம் என்றார்கள். இதுபோல் பல ஏரிகள், குளங்கள், குட்டைகள் இன்றும் மீண்டும் உயிரோடு இருக்க ஒரே காரணம் எம் அண்ணன் சீமான் மட்டுமே... இது தான் எங்களது அரசியல். மேதகுவின் இடத்தில் வைத்துப் பார்க்க ஒப்பானவன்... எரியும் நெருப்பில் சிறு துண்டுகள் கனல்களாய் தெரிக்க தான் செய்யும். அக்கோபம் இம்மண்ணிற்கும் மக்களுக்குமானது.. உரிமைப்பாசம் அது..
மேடையில் பல கட்சித் தலைவர்களை விமர்சித்தாலும் நேரில் பார்த்தால் எம் அண்ணனே கட்டி அரவணைத்து அன்பைப் பொழிவார். அது அவர்களுக்கும் தெரியும்.. ஒரு பத்து நிமிடம் அவனது அருகில் இருந்து பாருங்கள். பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் எம் அண்ணன் என புரியும்.. 🔥❣️❣️
அநுர ஆட்சிக்கு வருவதற்கு முன்பு PTA ஐ இல்லாமல் ஒழிப்போம் என்றார், பின்பு அநுர அரசு EU கேட்டதற்கு இணங்க PTA ஐ இல்லாமல் செய்வோம் என்றார் ஆனால் இன்றும் தமிழர்கள் PTA பெயரில் கைதாகிறார்கள்.
TELO என்ற அமைப்பு இன்றும் தமிழீழம் என்ற பெயரை தாங்கியபடியே செயற்பட்டு வருகிறது ஆனால் அது அரசுக்கு ஆதரவாக இருப்பதால் அதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இந்த கைதுகள் தமிழீழம் என்று உச்சரிப்பதை ஒரு போதும் தடுக்காது!!