வெளியில் இருந்து தண்ணீர் பாட்டில் கொண்டு வந்ததாக வாய் பேச முடியாத இளைஞர் மீது பார் ஊழியர்கள் தாக்குதல்..
மாற்றுத்திறனாளி இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து மக்கள் மறியல்
#TASMAC | #Police | #PolimerNews
அதிரும் ஸ்டாலின் டெல்லி ஆட்டம் ! | ராகுல் அவுட் மோடி மகிழ்ச்சி !! | DMK Boycotts INDIA Bloc Meeting | MK Stalin | Rahul | Modi | Congress | TVK | CM Vijay | King360 #dmk#congress#indiablock#mkstalin#rahulgandhi#modi#bjp
Full Video Link : https://t.co/MzFbntXKUG
தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது தடுமாறி விழுந்த நம் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா என்ன...???
நம்பிக்கையோடு எழுவோம்...!!!
மீண்டும் வருவோம்......
@mkstalin@KanimozhiDMK@Udhaystalin
கொஞ்சம் நீண்ட வீடியோ தான்…
ஆனால் அனைவரும், குறிப்பாக TVK-யை ஆதரிக்கும் இஸ்லாமியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ.
உண்மையை புரிந்துகொள்ளவும், சிந்திக்கவும், பேசவும் இந்த வீடியோ உதவும்.
அனைவரும் முழுமையாக பார்த்து, முடிந்தவரை ஷேர் செய்யுங்கள் 🙏🖤❤️
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சியில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம்..
சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் மாம்பழச் சாலை வரை மட்டுமே இயக்கப்பட்டதால் சுமார் 2 கிமீ தூரம் நடந்து சென்று பேருந்தை பிடிக்க வேண்டியுள்ளதாக வேதனை..
#Trichy | #CMVijay | #Politics | #PolimerNews
English Media ன்னு நினைச்சி Press Meet குடுக்காம போயிருவான்னு சார் சார் இதுவரை தமிழ்நாட்டிலேந்து முதல்வர்கள் வந்த PRESS MEET பண்ணுவாங்கசார் என்று அதில் சார் தமிழ் மீடியா இருக்கோமுன்னு சார் சார் என கதறுகிறார் அவரை கண்டும் காணததை போல
Press Meet குடுக்காம பயந்து ஓடுறார் நம்ம CM 😂
சாய்ராம் கல்லூரியில் படித்து இன்று வரை அரியர் வைத்து முடிக்காமல் சென்ற வருடம் வரை அரியர் எழுதிய மாணவர் தான் இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..அவரின் affidavit எதிலும் அவர் பொறியியல் படித்ததை குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர் இன்னும் டிகிரி முடிக்கவில்லை.