ஒரு ஜனநாயக ��ாட்டின் பிரதமர் சர்வாதிகார மன்னர் மனோ நிலையில் இருக்கிறார் என்பதை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா வெளிப்படுத்தி காட்டுகிறது இது நீதியான செங்கோலாட்சி அல்ல அநீதியான கொடுங்கோலாட்சி.
ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் சர்வாதிகார மன்னர் மாணவன் நிலையில் இருக்கிறார் என்பதை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா வெளிப்படுத்தி காட்டுகிறது இது நீதியான செங்கோலாட்சி அல் அநீதியான கொடுங்கோலாட��சி.
மத்திய அரசே !
அமைதியாய் வாழும் லட்சத்திவு மக்களை வாழவிடு.
உன் கொடூர கரத்தை நீட்டதே.
குஜராத்தின் பிரபுல் கே பட்டேலை லட்சத்தீவிலிருந்து வாபஸ் பெறு.
லட்சத்தீவு முஸ்லிம்களை தீவிரவாதியாக்கி லட்சத்தீவை சங்கித்தீவாக்க பாஜகவின் கொடூர சதிதிட்டத்திற்கெதிராக
லட்சத்தீவு மக்கள் போராட்டம்.