நீங்க உண்மையிலயே ஜப்பானிய மொழி படிக்க விருப்பப்பட்டால், உங்கள் நேரமும் பணமும் மிச்சப்படுத்த ம��தல்ல Hiragana & Katakana படிங்க. 🧵
ஒரு 3-மாதம் நேரமெடுத்து இந்த எழுத்துக்களை எழுத, படிக்க பயிற்சி எடுத்துக்கோங்க. பிறகு ஒரு App ஐ பகிர்கிறேன், அதுல நீங்களே தேர்வு எழுதி உங்க Hiragana & Katakana பயிற்சியை மதிப்பீடு செய்யலாம். அதன் பிறகு ஜனவரி மாதம் JLPT N5 & N4 வகுப்புகளுக்கு affordable fees ல ஏற்பாடு பண்றேன். அடுத்த வருசம் ஜூலை ல நீங்க N4 தேர்வுக்கு தயாராகலாம்.
Hiragana Katakana
Vague Science Knowledge is dangerous to humankind.
இந்த சித்த மருத்துவம், இயற்கை விவசாயம் னு எதுக்கு சனியன தூக்கி பனியன்ல போடுவோம்னு பல நேரங்களில் அமைதியா கடந்து போயிடறோம். ஆனா இவங்க விடாம அரைகுறை அறிவியல் பேசறதால நாம அமைதியா போக முடியறதில்ல.
நீங்க preservative உணவுகளை எடுத்துக்கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் உங்க விருப்பம். ஆனா இங்க பரப்படும் சில அரைகுறை அறிவியல் கருத்துக்களுக்கு மட்டும் இங்க விளக்கத்தை பார்க்கலாம்.
உணவுப்பொருட்களின் shelf life ஐ அதி��ரிக்க preservatives ஐ சேர்க்கறாங்க. அதன் அளவு 0.1% என்றிரு��்க வேண்டும் என உணவு தரக்கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனா கு. சிவராமன் சொல்வது shelf life அதிகரிக்க எவ்ளோ வேணா சேர்த்துப்பாங்க, preservative சேர்த்த உணவுப்பொருட்களை சூடு பண்ணி சாப்பிடும் போது benzoic acid ஆனது benzene ஆக மாற்றமடைகிறது. இந்த benzene புற்றுநோயை உண்டாக்கக் கூடியது என இந்த வீடியோல பேசியிருக்கார்.
இப்ப Benzoic acid சேர்த்த உணவுப்பொருளை சூடு செய்யறதால Benzene உற்பத்தியாகுதா? அதன் அளவு என்ன என்பதை கடைசில பார்ப்போம��. இப்ப Benzene (பென்சீன்) ஐ பத்தி கொஞ்சம் தெரிஞ்சிப்போம்.
பென்சீன் 6 கார்பன் அணுக்களையும் 6 ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்ட ஒரு aromatic compound. இது நிறமற்ற, இனிப்பு மணமுடைய, எளிதில் “ஆவியாகக்கூடிய” (kindly note this point) சேர்மம். நீரில் இதன் கரைதிறன் 30 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் 1.84 g/L, 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3. 94 g/L.
அமெரிக்கா எந்தெந்த நாடுகளுடன் எவ்வளவு வர்த்தகம் செய்கிறது.
ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமா இருக்கு. 1.18 டிரில்லியன் டாலர் ��ற்றாக்குறை (deficit)?
கேள்வி: இந்த Chart பெயர் என்ன? 😆🚴🏽♂️
❗️ New & extraordinary footage released today show dozens of uncontacted Mashco Piro Indigenous people in the Peruvian Amazon, just a few miles from several logging companies.
Read the news: https://t.co/g9GrZlf3XB