போராட்டத்தைத் தடுப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி #SFI சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரைக் காவல்துறையினர் தாக்குதல் நடத்தி, கைது செய்தது வன்மையான கண்டனத்திற்குரியது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி #SFI சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
விருகம்பாக்கம் தொகுதி ,
காந்தி நகர் பகுதியில் நிலவிவரும் போதைபொருள் விற்பனையை தடுத்திட நடவடிக்கை எடுக்ககோரியும், சமூக விரோத குற்றங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பூத் மற்றும் CCTV கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் DYFI கிளை சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
#antidrug#tngovt
திமுகவினர் குடிநீர் தொட்டியை உடைத்த குற்றவாளிகளை கைது செய்யாமல் பொதுமக்களுக்கு ஆதரவாக நின்று புகார் மனு கொடுத்த @tncpim கட்சியின் DYFI கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தோழர் இளவரசன் அவர்கள் சட்டவிரோதமாக கைது.
திருவொற்றியூர் தொகுதியில் DMK தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் CPIM வேட்பாளர் தோழர் எல். சுந்தரராஜ் அவர்களுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க கேட்டு இளைஞர் படையின் இறுதி கட்டப் பிரச்சாரம்.
பெருகும் பேராதரவு வெற்றியை உறுதி செய்யும்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவொற்றியூர் தொகுதியில் கழக தலைவர் தமிழக முதலவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் தோழர் சுந்தரராஜ்.லெ அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர் .
#voteforcpim#VoteForLS#LS4Tvt
Senior CPI(M) leader Brinda Karat addressed public meetings held by the Secular Progressive Alliance near Manali Bus Terminal and in Karambakkudi and sought support for L Sundararajan and M Chinnadurai, the CPI(M) candidates contesting from Thiruvottiyur and Gandarvakkottai Assembly constituencies respectively in Tamil Nadu.
Comrade Brinda Karat said that the BJP is attempting to get into Tamil Nadu by riding on the shoulders of EPS and that the people of Tamil Nadu, who see through this plan, will teach a lesson to the BJP. CPI General Secretary D Raja and other senior leaders from alliance papers took part in the meeting held near Manali Bus Terminal.
Stop spreading lies! CPI(M), formed in 1964, carries forward the glorious legacy of the freedom struggle. We have been raising people's issues in Parliament and on the streets through our struggles. We don't require certificates from betrayers of the freedom struggle, who are today destroying the basic tenets of the Indian Constitution.
CPI(M) remembers communist revolutionary, social reformer, trade union leader, and freedom fighter, Comrade #Singaravelar, on his 80th death anniversary. One of the pioneering communist leaders in India, Comrade Singaravelar led the country's first May Day celebration in Chennai in 1923 and presided over the historic Kanpur Conference of the Communist Party in 1925. He was arrested and charged by the British in the Kanpur Bolshevik Conspiracy Case for conspiring to wage war against the Crown. Apart from being a prolific writer, translator, and chronicler of working class movements, Singaravelar was a fierce campaigner for scientific temper and rationality. Red Salute, Comrade!
கல்வியாளர் எஸ். எஸ். ராஜகோபாலன் உடலுக்கு #CPIM சார்பில் நானும் மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
வெனிசுலா அதிபர் மதுரோ கைதை கண்டித்து சென்னையில் அமெரிக்க துணைத்தூதரகம் முன்பு போராடிய சிபிஎம் தலைவர்கள் ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா உள்ளிட்ட தோழர்கள் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர். வன்மையாக கண்டிக்கிறோம்!
#StandWithVenezuela#HandsOffVenezuela#CPIM#CPIMTamilNadu#Maduro
டிச.16 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை முழுவதும் குடிமனைப்பட்டா கேட்டு நடைபெற்ற ஒரு லட்சம் மனு இயக்கத்தின் தொடர்ச்சியாக, திங்களன்று (டிச.29) தலைமை செயலகத்தில் வருவாய்த்துறை செயலாளர் அமுதாவிடம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி மனு அளித்தார்.