Top Tweets for #VoteForLS
@kuthoosi1988 @Kokki_Boys @cringe_mama @dark___knightt
@sylasarulraj_d @simbukamal @baji
என்றும் உழைக்கும் மக்கள் நலனுக்காக போராடும் செங்கொடி🚩🚩🚩
#voteforLs
திருவெற்றியூர் தொகுதி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் அவர்களுக்கு வாக்களிப்பீர்.
திருவொற்றியூர் தொகுதியில் தேமுதிக நிறுவனர்த்தலைவர்
கேப்டன் விஜயகாந்த்
, பொதுச்செயலாளர்
திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் தோழர் சுந்தரராஜ்.லெ அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னம் வாக்களிப்பீர்
#voteforls
#VoteForCPIM
#Ls4tvt

நாளை காலை 10.30 மணிக்கு, திருவொற்றியூர் விம்கோ நகரில் ,
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு கேட்டு #vck நிறுவனத் தலைவர் @thol.thirumaavalavan பிரச்சாரா பரப்புரை மேற்கொள்கிறார்.
#voteforcpim
#voteforls
#ls4tvt

OG கூலி…
தோழர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்
#vote4cpim
#voteforls
#ls4tvt
#tnelection2026
#வெல்வோம்_ஒன்றாக
திருவொற்றியூர் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ என்னை ஆதரித்து
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க கோரி காணொளி வெளியிட்டு பிரச்சாரம் செய்த திரைக்கலைஞர் அன்புதோழர் சத்யராஜ் அவர்களுக்கு நன்றி
#voteforcpim
#voteforLS
#ls4tvt
#tnelection2026
#வெல்வோம்_ஒன்றாக
திருவொற்றியூர் தொகுதி வெற்றி வேட்பாளர் தோழர் லெ.சுந்தரராஜ் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரிக்க மாநிலச் செயலாளர் பி.சண்முகம் அவர்கள் மணலி,எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளுக்கு வருகிறார்.
#voteforcpim
#voteforls
#ls4tvt
#வெல்வோம்_ஒன்றாக

திருவொற்றியூர் தொகுதி மக்களே…
நீங்கள் ஏன்
சுந்தரராஜ்.L ஆகிய என்னை தேர்வு செய்ய வேண்டும்??
#VoteforLS
#Vote4CPIM
#LS4Tvt
#வெல்வோம்_ஒன்றாக

திருவொற்றியூர் தொகுதி , வெற்றி வேட்பாளர் தோழர் சுந்தரராஜ்.லெ எனக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு கேட்டு நடைபெற்ற பிரச்சாரா பொதுக்கூட்டம். #voteforls #ls4tvt #vote4cpim #voteforcpim
நாளை திருவொற்றியூரில்,
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு கேட்டு #cpi தேசியச் செயலாளர் டி.ராஜா பங்கேற்கும் பொதுக்கூட்டம்
#voteforcpim
#voteforls
#ls4tvt

நாளை திருவொற்றியூரில்,
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு கேட்டு #cpim மத்தியக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்கும் பொதுக்கூட்டம்
#voteforcpim
#voteforls
#ls4tvt

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் லெ.சுந்தரராஜ் அவர்களை ஆதரித்து #CITU தலைவர் ஆ.சவுந்தரராஜன் நேற்று தேர்தல் பணிமனையை திறந்தார் உடன் கூட்டணி கட்சித் தலைவர்கள்.
#voteforcpim
#ls4tvt
#voteforls
#வெல்வோம்_ஒன்றாக

திருவொற்றியூர் தொகுதி வெற்றி வேட்பாளர் தோழர் லெ.சுந்தரராஜ் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரிக்க திரைக்கலைஞர் தோழர் ரோகிணி அவர்கள் மணலி,எண்ணூர் பகுதிகளுக்கு வருகிறார். #voteforcpim #voteforls #ls4tvt
@LSforTvt
@tncpim

அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு கேட்டு
இளைஞர்கள் ரீல்ஸ் செய்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
#voteforls #ls4tvt #vote4cpim #வெல்வோம்
திருவொற்றியூர் தொகுதி, வெற்றி வேட்பாளர் தோழர் லெ.சுந்தரராஜ் அவர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பங்கேற்ற பொதுக்கூட்டம்.
#voteforls
#ls4tvt
#vote4cpim
#வெல்வோம்_ஒன்றாக
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு கேட்டு
இளைஞர்கள் ரீல்ஸ் செய்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மிகுந்த உற்சாகத்துடன் ஒரு பாட்டி இணைந்து கொண்டார்.
#voteforls #ls4tvt #vote4cpim #வெல்வோம்
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு கேட்டு
இளைஞர்கள் ரீல்ஸ் செய்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
#voteforls #ls4tvt #vote4cpim #வெல்வோம்
திருவொற்றியூர் தொகுதி, வேட்பாளர்
தோழர் லெ.சுந்தரராஜ் ஆகிய என்னை ஆதரித்து @cpimspeak பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி, டோல்கேட் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
#voteforcpim #voteforls #ls4tvt

நேற்று மாலை நடைபெற்ற பிரச்சாரத்தின் ஒரு சில கட்சிகள்
வாக்களிப்பீர் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் #voteforcpim #voteforls #ls4tvt #வெல்வோம்

திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் தோழர் லெ.சுந்தரராஜ் ஆகிய எனக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு கேட்டு மணலி 18,21 வார்டுகளில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் உணர்வு பூர்வமாக வேட்பாளரை ஆரத்தழுவி அன்பு செய்தார்.
#voteforcpim #voteforls
திருவொற்றியூர் தொகுதி #CPIM வேட்பாளர் தோழர் எல்.சுந்தரராஜ் வேட்புமனு தாக்கல்.
வெற்றி சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்
#VoteforLS
#Vote4CPIM
#LS4Tvt
#tnelection2026
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.8M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.2M followers

Virat Kohli 
@imvkohli
70.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers











