சட்டமன்றம் கேளி கூத்தாக மாற்ற பட்டு இருக்கிறது இதற்கு முதன்மையான காரணம் திமுக ஆக இருந்தாலும் ஒரு ஆளும் கட்சியாக தவெக மிக கேவலமாக நடந்து கொண்டது என்பதையும் மறுக்க முடியாது...
#தவெக ஒரு பாபுலச கட்சி, அதால ஒரு காலமும் சனாதானம் எதிர்த்தும், பாஜக எதிர்த்தும் அரசியல் செய்ய முடியாது , செய்யவும் தெரியாது...
மாட்டுக்கு மூக்நாங் கயிறு போட்டு இழுப்பது போன்று இப்போது கம்யூனிஸ்ட்கள்,VcK இழுத்து கொண்டு இருக்கிறோம், எப்போது வேண்டும் என்றாலும் மூக்குனாங் கயிறு அறுபடலாம் அப்போது மாடு தெரிகட்டு ஓடும் தமிழக மக்களை முட்டி கிழிக்கும்.
#அறிவோம்_தவெக...
தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் பிரச்சினை. இது குறித்து முதல்வர் விஜய், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேச வேண்டும். @CMOTamilnadu@imrajmohan
தலைமை முதல் பட்டி தொட்டி வரை ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சாமானிய மக்களின் ஆட்சியை அவ்வளவு எளிதாக கலைத்து விட முடியாது.
தங்க மோதிரத் திட்டம் மட்டுமல்ல, மக்களுக்கு நேரடியாக பயன் தரும் அனைத்து நலத்திட்டங்களையும் காங்கிரஸ் வரவேற்கும்."
~ காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் IAS
ஆதிக்கம் ஒழிகிறது...அந்த சேர்மன் பெண்ணின் கணவர் பேசும் தொனி, நான் சேர்மன் யா என்று எம்.எல்.ஏவிடமே அடாவடி என்றால் சாதாரண அதிகாரிகள், சாதாரண நபர்கள் நிலை என்ன ஆகியிருக்கும்?
BREAKING || சிவசங்கருக்கு சம்மன்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் பெயர் சேர்க்கப்பட்ட நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜராக போலீசார் சம்மன்
மோசடி வழக்கில் பணம் வாங்கி ஏமாற்றியதாக இளஞ்செழியன் என்பவர் கைது; FIRஇல் பெயர் சேர்க்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராக சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்
sivashankar | DMK
#GovernmentJob #sivashankar
இதை வளர்ந்த மேலைநாட்டில் வரவேற்று மகிழ்வார்கள்..
ஈ வெ ராமசாமி நாயக்கரின் பட்டறையில் வளர்ந்த கேடுகெட்ட திக திமுக ஒங்கோல் கும்பல் இகழ்வார்கள்..
இதுதான் வித்தியாசம்!
கென்னித்ராஜ் கப்சிப் மோட்ல இருந்துக்கொண்டு திக-திமுக மேடையில் தன்னையும் தன் கம்பெனியையும் வளர்த்துக்கொள்ள எல்லாவித முயற்சிகளையும் செய்துக்கொண்டு இருந்தார்..
ஆதவ் அர்ஜீனாவோ திமுகவின் தலீத் வெறுப்பை நன்றாக தவெகவின் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள இடையிடையே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குரல் குடுத்தார் அதுவும் திமுகவின் எதிர் நிலைப்பாட்டுக்காக..!!
MR விஜய பாஸ்கர் ராஜினாமா!
கிட்ட தட்ட 10 பேரை தூக்கியாச்சு. Well Played விஜய் @CMOTamilnadu
கம்யூனிஸ்டுகள் தயவில்லாத ஆட்சி அமையுங்கள். ஒரு சிறந்த முதலாளித்துவ ஆட்சியை கொடுங்கள்.
தமிழக முதலாளிகளை வளர்த்தெடுங்கள். உற்பத்தியை பெருக்குங்கள்.
"அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு." – கனிமொழி எம்.பி, திமுக
#Kanimozhi | #CMVijay | #TVK | #DMK | #TNGovt
@arivalayam திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து 49 நபர்கள் இறந்து போனார்கள். ஆனால் இன்றைய Ex.MLA.ஸ்டாலின் அவர்கள் ஒருமுறை கூட கள்ளக்குறிச்சிக்கு சென்றதில்லை.
ஆனால் மற்ற கட்சிகளுக்கு போதைப் பொருள் சார்ந்து திமுக பாடம் எடுப்பது நகைமுரன்..
🤷♀️🤷♀️
கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
-------------------------------------------
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு 'ஆசிரியர் தேர்வு வாரியம்,' கடந்த 2025ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. அத்தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இம்முடிவுகள், தேர்வு எழுதியவர்களில் ஏராளமானவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன.
இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக்க் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே,
இத்தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சான்றாக உள்ளன. எடுத்துக்காட்டாக,
தமிழ் -முதல் தாளில் ஒருவர்
150-க்கு 111 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அதே நபர் தமிழ் -இரண்டாம் தாளில் 50க்கு பூஜ்ஜியம் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொருவர் தமிழ்-முதல் தாளில் 150-க்கு 54 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், இரண்டாம் தாளில் 50-க்கு 49 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது போல பலருக்கு நடந்துள்ளது. பூஜ்யம் மட்டுமே வாங்கும் அளவுக்கா தேர்வு எழுதக் கூடியவர்களின் தகுதி இருக்கும்? முனைவர் பட்டம் பெற்றவர்களா பூஜ்யம் பெறும் நிலையில் தேர்வு எழுதி இருப்பார்கள்? இது நம்பக்கூடிய ஒன்றாக இல்லை. எனவே, தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்கிற வலுவான அய்யத்தை உருவாக்கியுள்ளது.
இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது.
இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை வைத்து பல்லாயிரக்கணக்கானோர் எழுதியுள்ளனர். அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டுள்ளன.
எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்திட அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணிநியமன நடைமுறைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
ஒரு மனிதன் உயிர் வாழ அடிப்படை வீடு, உணவு, கல்வி, மருத்துவம் இதை அனைத்தையும் தனியார் மயம் ஆக்கி அதை எட்டா கனியாக மாற்றி வைத்து இருக்கிறது முதலாளித்துவம்...
வல்லரசு என்று சொல்லி கொள்ளும் அமெரிக்காவில் வீடு அற்றவர்கள் நிலமை அதிகமாக இருக்கின்றது அதற்கு காரணம் லாப நோக்கு.
#Readmarx.